NM தமிழ் நாவல்கள் தளத்தில் இந்த மாத ரீரன் நாவல்கள்

ஹலோ மக்களே NM தமிழ் நாவல்கள் தளத்தில் இந்த மாதம் 2 நாவல்கள் ரீரன் ஆரம்பிச்சிருக்கேன். 1. யுத்தகாண்டம் - அரசியலைச் சுற்றி வரும் கதைக்களம். வானதி அருள்மொழியின் மோதலை ரசிக்க கீழ் உள்ள லிங்கை க்ளிக் பண்ணுங்க யுத்தகாண்டம் - A political thriller 2. மரம் தேடும் மழைத்துளி - அரசியல்வாதியான நாயகனுக்கும் பத்திரிக்கையாளரான நாயகிக்கும் இடையே நடக்கும் சுவாரசியமானக் காதல் கதை. ஃபீல் குட்டான இந்தக் காலக்கட்டத்துக்கு ஏற்ற ஸ்டைலிஷான இந்த நாவலைப் படிக்க கீழ் உள்ள லிங்கை க்ளிக் பண்ணுங்க மரம் தேடும் மழைத்துளி - A tom and jerry love story
வெண்பனியாய் சில நினைவுகள்..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 10)
படுபாவிங்க..! பிள்ளைய பாரமா நினைக்கிறவங்க அப்புறம் எதுக்கு சித்துவை தன்னோட வைச்சுக்கணும்...? பேசாம அவனை தரங்கிணி கிட்டயே கொடுத்திட்டிருக்கலாமே.
தவிர, இந்த கமலேஷ்க்கு வேறவொரு ரிலேஷன்ஷிப் வேற இருக்கு போலவே..?
பேசாம அவளையே கட்டிக்கிட்டு
இன்னொரு பிள்ளையை பெத்திட்டிருக்கலாமே. எதுக்கு சித்துவை இழுத்து பிடிச்சு வைச்சிட்டு இன்னைக்கு அவனை அடிச்சு துவைச்சு ஆஸ்பத்திரியில படுக்க வைச்சிருக்காங்கன்னு தெரியலையே....? ஒருவேளை, அந்த மொத்த சொத்தும் சித்தார்த் மேல எழுதி வைச்சு இருக்குதோ...? இவனுங்க மனுஷங்களா, மிருகங்களா..?
பிள்ளையை ஏன் விட மாட்டேன்கறாங்க...?
ஆனா, இந்தத் தடவை நிச்சயமா சித்துவோட கஸ்டடியை தரங்கிணிக்கு வாங்கி கொடுத்திடுவான் அதிரதன்.
ஆனா, அதுக்காக நிறைய போராட வேண்டியிருக்குமோ ?
😀😀😀
CRVS (or) CRVS 2797
Kamal yaru kita pesunano ava than sidhu oda nilamai ku karanam nu thonuthu .ava adichathu na la than sidhu keezha vizhundhu adipattu irukum pola aana ippo yum andha kamal oda family la ivolo thimir ah pesuraga
ReplyDeleteInteresting
ReplyDeleteYennavo pannitaanuga evanuga than
ReplyDelete😪😪😪😪😪
ReplyDelete