NM தமிழ் நாவல்கள் தளத்தில் இந்த மாத ரீரன் நாவல்கள்

ஹலோ மக்களே NM தமிழ் நாவல்கள் தளத்தில் இந்த மாதம் 2 நாவல்கள் ரீரன் ஆரம்பிச்சிருக்கேன். 1. யுத்தகாண்டம் - அரசியலைச் சுற்றி வரும் கதைக்களம். வானதி அருள்மொழியின் மோதலை ரசிக்க கீழ் உள்ள லிங்கை க்ளிக் பண்ணுங்க யுத்தகாண்டம் - A political thriller 2. மரம் தேடும் மழைத்துளி - அரசியல்வாதியான நாயகனுக்கும் பத்திரிக்கையாளரான நாயகிக்கும் இடையே நடக்கும் சுவாரசியமானக் காதல் கதை. ஃபீல் குட்டான இந்தக் காலக்கட்டத்துக்கு ஏற்ற ஸ்டைலிஷான இந்த நாவலைப் படிக்க கீழ் உள்ள லிங்கை க்ளிக் பண்ணுங்க மரம் தேடும் மழைத்துளி - A tom and jerry love story
அருமையான ஐயராத்துக் கதை ஒவ்வொரு வரியையும் ரசித்து படித்தேன்
ReplyDeleteCute
ReplyDeleteபூங்காற்றிலே உன் சுவாசம்..! எழுத்தாளர்: நித்யா மாரியப்பன் (அத்தியாயம் - 39)
ReplyDeleteஅப்பாடா...! ஒருவழியா நந்து நீரு கல்யாணம் முடிஞ்சது. அடுத்ததென்ன, இனி கிருஷ்ணா ஹர்ஷா கல்யாணத்தையும் பண்ணிட வேண்டியது தானே...? அட.. ஆமாங்க, அதான் கிருஷ்ணா முதல்ல கட்டின தாலியை கழட்டி கொடுத்துட்டு, இப்ப வெறும் கழுத்தோட தானே சுத்தி வரா. அதான் மறுபடியும் தாலியை கட்டச் சொன்னேன்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDelete