NM தமிழ் நாவல்கள் தளத்தில் இந்த மாத ரீரன் நாவல்கள்

ஃபேஸ்புக் மூலமா லிங்ல போய் லாகின் பண்ணுனா எரர் வருதுன்னு சிலர் சொன்னிங்க. நான் இப்ப லாகின் பண்ணி பாத்தேன். எந்த எரரும் வரல.
1 ஸ்க்ரீன் ஷாட் 👉🏻ஒரு தடவை ஃபேஸ்புக் லிங் வழியா போய் லாகின் பண்ணுறப்ப 'remember me'ல கண்டிப்பா க்ளிக் பண்ணுங்க.
2வது ஸ்க்ரீன் ஷாட் 👉🏻 வலதுகை ஓரமா டாப்ல மூனு டாட் இருக்கும் (kebab menu). அதை க்ளிக் பண்ணுங்க.
3வது ஸ்க்ரீன் ஷாட் 👉🏻 கீழ காட்டுற மெனுல saveங்கிற மெனுவ க்ளிக் பண்ணுங்க.
இந்த மூனு பாயிண்ட்ஸ் எல்லா சைட்டுக்கும் பொருந்தும். ஒரு தடவை இப்பிடி லாகின் பண்ணி save பண்ணிட்டிங்கனா அடுத்தடுத்த தடவை ஃபேஸ்புக் உங்க லாகினை ஞாபகம் வச்சுக்கும். அதனால சைட்ல லாகின் பண்ணுனா மட்டுமே கதை படிக்குற மாதிரி செட் பண்ணுனா கூட உங்களால ஃபேஸ்புக் மூலமா அந்தக் கதைகளை படிக்க முடியும்.
சைட்ல Completed stories மட்டும் லாகின் பண்ணுனா படிக்குற மாதிரி வச்சிருக்கேன். இதே போல எல்லா சைட்டும் ஏதோ ஒரு டைம் லாகின் பண்ணி படிக்கிற செட்டிங்ஸ் வைப்பாங்க. அப்ப இந்த டிப்ஸ் உபயோகமா இருக்கும்
(பி.கு : எப்பவுமே ட்ரெயின்ல எனக்குத் தூக்கம் வராது. இன்னைக்கும் வரல. அப்ப முயற்சி பண்ணி பாத்து கண்டறிந்த வழி இது😝)
👍👍👍👍👍
ReplyDeleteDone 👍
ReplyDeleteLink pls
ReplyDeletehttps://nmtamilnovelworld.com/
Deleteuse this link... epdi register and login pannanumnu inga post potruken