NM தமிழ் நாவல்கள் தளத்தில் இந்த மாத ரீரன் நாவல்கள்

ஹலோ மக்களே NM தமிழ் நாவல்கள் தளத்தில் இந்த மாதம் 2 நாவல்கள் ரீரன் ஆரம்பிச்சிருக்கேன். 1. யுத்தகாண்டம் - அரசியலைச் சுற்றி வரும் கதைக்களம். வானதி அருள்மொழியின் மோதலை ரசிக்க கீழ் உள்ள லிங்கை க்ளிக் பண்ணுங்க யுத்தகாண்டம் - A political thriller 2. மரம் தேடும் மழைத்துளி - அரசியல்வாதியான நாயகனுக்கும் பத்திரிக்கையாளரான நாயகிக்கும் இடையே நடக்கும் சுவாரசியமானக் காதல் கதை. ஃபீல் குட்டான இந்தக் காலக்கட்டத்துக்கு ஏற்ற ஸ்டைலிஷான இந்த நாவலைப் படிக்க கீழ் உள்ள லிங்கை க்ளிக் பண்ணுங்க மரம் தேடும் மழைத்துளி - A tom and jerry love story
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDeleteபூங்காற்றிலே உன் சுவாசம்..! எழுத்தாளர்: நித்யா மாரியப்பன் (அத்தியாயம் - 32)
ReplyDeleteஅச்சோ...! இந்த நீரு அப்படியே விட்டிருந்தலாவது, நந்தனோட கை கோர்த்து சந்தோஷமா வாழ்ந்திருப்பாளோ என்னவோ..? ஆனா, இப்ப பத்து மாமியை மிரட்டின கையோட வந்து நந்து கிட்ட லவ் ப்ரபோஸல் சொன்னதால, கடைசியில உள்ளதும் போச்சு நொள்ளக் கண்ணான்னு ஆகிடப்போகுதோ என்னவோ ?
அதுக்கேத்த மாதிரியே பத்து மாமி கிட்டே இவ மிரட்டற மாதிரி பேசினதும் வாய்ஸ் ரிகார்ட் ஆகிடுச்சு. இதுவே பின்னாடி பேக் ஃபையர் ஆகிடுமோ என்னவோ...? அய்யோ தேவுடா...!
😀😀😀
CRVS (or) CRVS 2797
அருமை
ReplyDeleteVithi valiyathu
ReplyDelete