NM தமிழ் நாவல்கள் தளத்தில் இந்த மாத ரீரன் நாவல்கள்

ஹலோ மக்களே NM தமிழ் நாவல்கள் தளத்தில் இந்த மாதம் 2 நாவல்கள் ரீரன் ஆரம்பிச்சிருக்கேன். 1. யுத்தகாண்டம் - அரசியலைச் சுற்றி வரும் கதைக்களம். வானதி அருள்மொழியின் மோதலை ரசிக்க கீழ் உள்ள லிங்கை க்ளிக் பண்ணுங்க யுத்தகாண்டம் - A political thriller 2. மரம் தேடும் மழைத்துளி - அரசியல்வாதியான நாயகனுக்கும் பத்திரிக்கையாளரான நாயகிக்கும் இடையே நடக்கும் சுவாரசியமானக் காதல் கதை. ஃபீல் குட்டான இந்தக் காலக்கட்டத்துக்கு ஏற்ற ஸ்டைலிஷான இந்த நாவலைப் படிக்க கீழ் உள்ள லிங்கை க்ளிக் பண்ணுங்க மரம் தேடும் மழைத்துளி - A tom and jerry love story
👌👌👌👌
ReplyDeleteவெண்பனியாய் சில நினைவுகள்..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 11)
ச்சே....! இத்தனை அட்டூழியம் பண்ணவங்களை சும்மா விட்டுட்டு வர வேண்டியதாயிருக்கே...? இது இந்த அதிரதனுக்கே அடுக்குமா..?
அது சரி, இந்த அதிரதன் என்ன இப்படி அறியாத புள்ளையா இருக்குது...? கமலேஷோட காதலி அம்புட்டு அழகான்னு பொசுக்குன்னு கேள்வியை கேட்டுபூட்டான்...? காதலுக்கு அம்புட்டு அழகா தேவை..? அம்புட்டு அழகு தேவைன்னா...
அப்ப அதிரதனை விட அஜய் ஓப்ரா அம்புட்டு பெரிய அப்பாடக்கரா என்ன...? அதிரதனோட ஆன்லைன்ல இருக்கிறச்சவே ஏன் ஆஃப்லைன் போட்டு அஜய் ஓபரா பின்னாடி போனா இந்த ஸ்வரா.. ? ஸோ...காதலுக்கு கொஞ்சமே கொஞ்சம் அழகும், நிறைய காமமும் (கவர்ச்சியும்) அதை விட நிறைய நிறைய பணமும் புகழூம் இருந்தாலே போதும். இது தான் இப்பத்தைய காதலோட புது ட்ரெண்டிங் & மீனிங்.
ஐ திங்க்... இந்த பாபிங்கிறது ஒரு ஆண்ன்னு நினைக்கிறேன். ஐ மீன் கமலேஷ் ஒரு
கே' வோன்னு (Gay) தோணுது..
கரெக்ட்டா..?
😀😀😀
CRVS (or) CRVS 2797
Apdi yennama sonna nee
ReplyDeleteSaradha hemachandar rendu perukum athi nalla check vachi than anuppi irukan
ReplyDeleteActually athi ku yen ivolo periya doubt bobby na ra thu alagu ah illaiya nu aana tharagini apadi enna sonna athi ivolo shock aagura alavuku
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDelete