NM தமிழ் நாவல்கள் தளத்தில் இந்த மாத ரீரன் நாவல்கள்

ஹலோ மக்களே NM தமிழ் நாவல்கள் தளத்தில் இந்த மாதம் 2 நாவல்கள் ரீரன் ஆரம்பிச்சிருக்கேன். 1. யுத்தகாண்டம் - அரசியலைச் சுற்றி வரும் கதைக்களம். வானதி அருள்மொழியின் மோதலை ரசிக்க கீழ் உள்ள லிங்கை க்ளிக் பண்ணுங்க யுத்தகாண்டம் - A political thriller 2. மரம் தேடும் மழைத்துளி - அரசியல்வாதியான நாயகனுக்கும் பத்திரிக்கையாளரான நாயகிக்கும் இடையே நடக்கும் சுவாரசியமானக் காதல் கதை. ஃபீல் குட்டான இந்தக் காலக்கட்டத்துக்கு ஏற்ற ஸ்டைலிஷான இந்த நாவலைப் படிக்க கீழ் உள்ள லிங்கை க்ளிக் பண்ணுங்க மரம் தேடும் மழைத்துளி - A tom and jerry love story
Evalo seekram mudiyunu yethirpaakala
ReplyDeleteசூப்பர்
ReplyDeleteKadhai as usual rmba rmba super sis
ReplyDelete😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
ReplyDeleteGood story 👏👏👏
ReplyDeleteYes love ku definition nu ethuvum kedaiyaathu just pure ah anbu um oruthar mela innoruthar yum iruku ah trust than athu than inga athi kum tharu kum iruku athu than avangala oru azhaga famliy ah unite panni iruku.
ReplyDeleteOru azhaga na feeling good story
Super loveable story. Valentine's Day treat super. Title also memorable.
ReplyDeleteNice
ReplyDeleteகதை கரு, அந்த characterization, கதைக்கு எடுத்து கொண்ட இடமான சிம்லா, hotel எல்லாமே மிகவும் அருமை. Thank you so much for the story Madem.
ReplyDelete