NM தமிழ் நாவல்கள் தளத்தில் இந்த மாத ரீரன் நாவல்கள்

ஹலோ மக்களே NM தமிழ் நாவல்கள் தளத்தில் இந்த மாதம் 2 நாவல்கள் ரீரன் ஆரம்பிச்சிருக்கேன். 1. யுத்தகாண்டம் - அரசியலைச் சுற்றி வரும் கதைக்களம். வானதி அருள்மொழியின் மோதலை ரசிக்க கீழ் உள்ள லிங்கை க்ளிக் பண்ணுங்க யுத்தகாண்டம் - A political thriller 2. மரம் தேடும் மழைத்துளி - அரசியல்வாதியான நாயகனுக்கும் பத்திரிக்கையாளரான நாயகிக்கும் இடையே நடக்கும் சுவாரசியமானக் காதல் கதை. ஃபீல் குட்டான இந்தக் காலக்கட்டத்துக்கு ஏற்ற ஸ்டைலிஷான இந்த நாவலைப் படிக்க கீழ் உள்ள லிங்கை க்ளிக் பண்ணுங்க மரம் தேடும் மழைத்துளி - A tom and jerry love story
👌👌👌👌👌
ReplyDeleteவெண்பனியாய் சில நினைவுகள்..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 16)
அச்சோ பாவம் சித்து..! மனசுக்குள்ள எத்தனை ஏக்கங்கள் அன்ட் எவ்வளவு எதிர்பார்ப்புகள் எல்லாம் வைச்சிருக்கான். ஆனா, இதெல்லாம் சாத்தியப்படுமா ? நடைமுறைக்கு ஒத்து வருமா..? சமூகத்திற்கு ஒரு தவறான உதாரணங்கள் ஆகிடுமோ...?
நாளைய இளைய தலைமுறைகள் தடம் மாறி போக நாமளே வழிவகுக்கிற மாதிரி ஆகிடாதா...?
😀😀😀
CRVS (or) CRVS 2797
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDeleteSidhu.easy ah ketutan aana atha kettu athi than rombavae shock aagitan
ReplyDelete