NM தமிழ் நாவல்கள் தளத்தில் இந்த மாத ரீரன் நாவல்கள்

ஹலோ மக்களே NM தமிழ் நாவல்கள் தளத்தில் இந்த மாதம் 2 நாவல்கள் ரீரன் ஆரம்பிச்சிருக்கேன். 1. யுத்தகாண்டம் - அரசியலைச் சுற்றி வரும் கதைக்களம். வானதி அருள்மொழியின் மோதலை ரசிக்க கீழ் உள்ள லிங்கை க்ளிக் பண்ணுங்க யுத்தகாண்டம் - A political thriller 2. மரம் தேடும் மழைத்துளி - அரசியல்வாதியான நாயகனுக்கும் பத்திரிக்கையாளரான நாயகிக்கும் இடையே நடக்கும் சுவாரசியமானக் காதல் கதை. ஃபீல் குட்டான இந்தக் காலக்கட்டத்துக்கு ஏற்ற ஸ்டைலிஷான இந்த நாவலைப் படிக்க கீழ் உள்ள லிங்கை க்ளிக் பண்ணுங்க மரம் தேடும் மழைத்துளி - A tom and jerry love story
Superu
ReplyDeleteஅன்புடை அன்றிலே...!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 10)
பொண்டாட்டியை பிரிஞ்சிருந்தா தான் அவளோட அருமையே தெரியும் போல.
பக்கத்துல இருந்தா..சீண்டக்கூட
மாட்டாங்க போல. சின்ன சின்ன அக்கறை, அன்பு, அணைப்பு, தட்டிக் கொடுக்குறது, ரெண்டு வார்த்தை வாயைத் திறந்து பேசுறது... இதெல்லாம் வெளிப்படையா காட்டினாலே போதும் சம்சார சாகரம் எந்தவொரு தடா இல்லாம கூலா ட்ராவலாகிடும்... அம்புட்டு தாங்க விஷயமே..!
ஆங்.. தனு அப்பா சொன்னது பாயிண்ட். பிள்ளை வேணும், பிள்ளை வேணும்ன்னு நோகாம நோன்பு நேர்ந்துக்குட்டா மட்டும் போதாது. அந்த பிள்ளையை பெத்தெடுக்க பொம்பளைங்க
எவ்வளவு கஷ்டப்படுறாங்க..?
என்ன பாடுபடறாங்க என்கிறதையும் தெரிஞ்சுக்கணும். புரிஞ்சுக்கணும்.
சும்மா இருக்கிறவளை சுரண்டி விடறதே தனுவோட வேலையாப் போச்சு..! போடா ராசா போ... போய் காலுல விழறையோ, இல்லை கையை பிடிக்கறையோ... அது உன் இஷ்டம், உன் கஷ்டம்...போய் சமாதானப்படுத்திட்டு வா ராசா..!
😄😄😄
CRVS (or) CRVS 2797
ஊருக்குப் போய் மனைவியை எப்படித் தான் சமாளிக்கும் போகிறானோ
ReplyDelete