NM தமிழ் நாவல்கள் தளத்தில் இந்த மாத ரீரன் நாவல்கள்

ஹலோ மக்களே NM தமிழ் நாவல்கள் தளத்தில் இந்த மாதம் 2 நாவல்கள் ரீரன் ஆரம்பிச்சிருக்கேன். 1. யுத்தகாண்டம் - அரசியலைச் சுற்றி வரும் கதைக்களம். வானதி அருள்மொழியின் மோதலை ரசிக்க கீழ் உள்ள லிங்கை க்ளிக் பண்ணுங்க யுத்தகாண்டம் - A political thriller 2. மரம் தேடும் மழைத்துளி - அரசியல்வாதியான நாயகனுக்கும் பத்திரிக்கையாளரான நாயகிக்கும் இடையே நடக்கும் சுவாரசியமானக் காதல் கதை. ஃபீல் குட்டான இந்தக் காலக்கட்டத்துக்கு ஏற்ற ஸ்டைலிஷான இந்த நாவலைப் படிக்க கீழ் உள்ள லிங்கை க்ளிக் பண்ணுங்க மரம் தேடும் மழைத்துளி - A tom and jerry love story
அன்புடை அன்றிலே...!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 8)
ஐ திங்க்.... சம்மு ஒரு உணர்ச்சியில்லாத மரக்கட்டையை கல்யாணம் பண்ணிக்கிட்டான்னு நினைக்கிறேன். பின்ன என்னங்க... குழந்தை, குழந்தைன்னு சொன்னான்
குழந்தை வந்துடுச்சு, அவ டிவோர்ஸ் வேண்டாம்
குழந்தைக்கு அம்மா அப்பா ரெண்டு பேரோட அரவணைப்பும் வேணுமின்னு சொல்றா... அப்பவும் எந்த ரியாக்சனும் இல்லை, பரப்பிரம்மமேன்னு நின்னுட்டிருக்கான்... ஆனா, எவனோ ஒருத்தன், நீ ஆம்பிளையே இல்லைன்னு சொன்னதுக்கு அந்த கு இதி குதிச்சு, பொண்டாட்டி மேல கையை நீட்டி தான் ஆம்பிளை தான்னு அப்பவே நிருபிச்சிட்டான்... இப்பவும்
எந்த ரிப்ளக்சனும் இல்லாம மாதிரி மரக்கட்டை கணக்கா நிக்குறதை பாருங்களேன்.
ஆனா, மேற்கொண்டு குழந்தைக்கு எந்தவித பாதிப்பும் இல்லாம படிப்பேன்னு சம்மு சொன்னதும், தனுவோட
நக்கலை பாருங்களேன்...!
இப்ப தனுவோட பிரச்சினை அவ குழந்தை உண்டாகுனதா ? டிவோர்ஸ் கிடைக்காம போகுறதா ? இல்லை மேற்கொண்டும் சம்மு படிப்பேன்னு சொன்னதா...? பிரகனன்சீவ் ஆகுறதுல இருந்து, பிள்ளையை பெத்தெடுத்த பிறகும் அத்தனை சிரமமும் பொம்மனாட்டிக்கு மட்டும் தானே...? அதான் தனு இப்படி அலட்சியமா இருக்கிறானோ ?
சம்மு பேசினது தப்புன்னா, சம்முவை அடிச்சதும் தப்புத் தானே..? இப்பவாவது வாயைத் திறந்து ஒரு சாரி சொல்லலாம் தானே..? இப்பவும் எதுக்கு ஈகோ பார்க்குறான்...?
😄😄😄
CRVS (or) CRVS 2797