NM தமிழ் நாவல்கள் தளத்தில் இந்த மாத ரீரன் நாவல்கள்

ஹலோ மக்களே NM தமிழ் நாவல்கள் தளத்தில் இந்த மாதம் 2 நாவல்கள் ரீரன் ஆரம்பிச்சிருக்கேன். 1. யுத்தகாண்டம் - அரசியலைச் சுற்றி வரும் கதைக்களம். வானதி அருள்மொழியின் மோதலை ரசிக்க கீழ் உள்ள லிங்கை க்ளிக் பண்ணுங்க யுத்தகாண்டம் - A political thriller 2. மரம் தேடும் மழைத்துளி - அரசியல்வாதியான நாயகனுக்கும் பத்திரிக்கையாளரான நாயகிக்கும் இடையே நடக்கும் சுவாரசியமானக் காதல் கதை. ஃபீல் குட்டான இந்தக் காலக்கட்டத்துக்கு ஏற்ற ஸ்டைலிஷான இந்த நாவலைப் படிக்க கீழ் உள்ள லிங்கை க்ளிக் பண்ணுங்க மரம் தேடும் மழைத்துளி - A tom and jerry love story
அன்புடை அன்றிலே...!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 12)
அப்பாடா...! ரெண்டு பேருக்குள்ளேயும் சமரசம் ஆகியாச்சு...! இப்ப மறுபடியும் பிரிவின் வலியா...? இது பரவாயில்லை. சண்டை போட்டு ஒரேயடியா பிரிஞ்சுக்கிறதுக்கு
இந்த தற்காலிக பிரிவு தேவலை தானே..?
அது சரி, நவீன் நவ்யா பிரச்சினையில, இந்த தனு ஏன் கில்ட்டியா ஃபீல் பண்ணனும்..?
😄😄😄
CRVS (or) CRVS 2797
Next எபிக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்
ReplyDelete