NM தமிழ் நாவல்கள் தளத்தில் இந்த மாத ரீரன் நாவல்கள்

ஹலோ மக்களே NM தமிழ் நாவல்கள் தளத்தில் இந்த மாதம் 2 நாவல்கள் ரீரன் ஆரம்பிச்சிருக்கேன். 1. யுத்தகாண்டம் - அரசியலைச் சுற்றி வரும் கதைக்களம். வானதி அருள்மொழியின் மோதலை ரசிக்க கீழ் உள்ள லிங்கை க்ளிக் பண்ணுங்க யுத்தகாண்டம் - A political thriller 2. மரம் தேடும் மழைத்துளி - அரசியல்வாதியான நாயகனுக்கும் பத்திரிக்கையாளரான நாயகிக்கும் இடையே நடக்கும் சுவாரசியமானக் காதல் கதை. ஃபீல் குட்டான இந்தக் காலக்கட்டத்துக்கு ஏற்ற ஸ்டைலிஷான இந்த நாவலைப் படிக்க கீழ் உள்ள லிங்கை க்ளிக் பண்ணுங்க மரம் தேடும் மழைத்துளி - A tom and jerry love story
Nice epi
ReplyDeleteஅன்புடை அன்றிலே...!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 9)
அதர்வா சொல்றது சரி தானே..?
பண்டமா வாங்குனா என்ன..?
வரதட்சினையா வாங்குனா என்ன..? போர்த்திக்கிட்டு படுத்தாலும், படுத்துக்கிட்டு
போர்த்தினாலும் ரெண்டும் ஒண்ணு தானே..?
அட.. இந்த சாந்தனு கோக்கு மாக்காத்தான் யோசிப்பானோ.?
அது ஏன்டா, பொம்பளைங்க படிச்சா மட்டும் உங்களுக்கு கண்ணை உறுத்தறது....?
ஒருவேளை, வேலைக்காரி, ஆயாம்மா, வீட்டுக்காரி...
இல்லாம போயிடுவாங்க என்கிற பயமோ...? மே பீ..!
பாரதி சொன்ன மாதிரி கற்புங்கற நிலையை ஆண் பெண் இருவருக்கும் பொதுவில்
வைப்போம்ங்கற மாதிரி, கல்வி, பொருளாதாரம், குழந்தை வளர்ப்பு, வீட்டு வேலைகள், லொட்டு, லொசுக்குன்னு எல்லாத்தையுமே இங்கே பொதுவில வைச்சாத்தான் நிலைமை சரிப்பட்டு வரும் போல...!
ம்... இதெல்லாம் எப்ப வந்து, நடைமுறைப்படுத்தி... சமத்துவப் பொங்கலை பொங்க வைச்சு...? தெரியலையே..?புரியலையே...? இதனாலேயே எழுபத்தைந்து சதவீதம் மேரேஜஸ் டிவோர்ஸ்ல முட்டிக்கிட்டு நிக்குதோன்னு தோணுது. ஓ மை காட்...!
பொண்ணுங்களா...தொக்கா...?
ஒண்ணை நினைச்சிட்டா...
அதுல நின்னு சாதிச்சு, ஜெயிக்கிறவரை விட மாட்டாங்க தானே. ஆண்களுக்கு மேன் பவர்ன்னா, பொண்ணுங்களுக்கு வில்பவர் அதிகம். அதனால் தானே, அவ பெத்து பிழைச்சு வர.
இப்பவாவது சாந்தனுக்கு, சம்முவோட கனவு, லட்சியம், விடாமுயற்சி... இதெல்லாம் புரிஞ்சா சரி..!
😄😄😄
CRVS (or) CRVS 2797
சம்மு இனி அதி ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்
ReplyDelete