Posts

Showing posts from May, 2025

NM Tamil Novel World - இந்த மாத நாவல்கள்

Image
  NM Tamil Novel World தளத்தில் இந்த மாதம் வருகிற நாவல்கள் 1.  யுத்தகாண்டம் (An ego battle of love) இது அருள்மொழி வானதியின் காதல் கதை. கதைப்போக்கும் கதைமாந்தர்களும் முந்தைய யுத்தகாண்டத்தில் வந்தவர்கள் அல்ல! படிக்க கீழுள்ள இணைப்பை க்ளிக் செய்யுங்கள்! யுத்தகாண்டம் - An ego battle of Love 2. நந்தவன நறுமலரே - குடும்ப நாவல் காதல் தோல்வியாலும் துரோகத்தாலும் வீழ்த்தப்பட்ட சரவணனின் வாழ்க்கைக்குள் அழகிய தென்றலாய் வரும் தேவயானி. தேவியின் கண்மணி பத்திரிகையில் கடந்த ஆண்டு பிரசுரமான புத்தம் புதிய குறுநாவல்  உங்களுக்காக நமது தளத்தில்! படிக்க கீழுள்ள இணைப்பை க்ளிக் செய்யுங்கள்! நந்தவன நறுமலரே

NM தமிழ் நாவல்கள் தளத்தில் ஃபேஸ்புக் ஐடி மூலம் லாகின் செய்வது எப்படி

Image
  ஹலோ மக்களே  இப்ப  NM தமிழ் நாவல்கள் தளத்தில்  உங்க ஃபேஸ்புக் ஐடி மூலமா லாகின் பண்ண முடியும். என் ஃபேஸ்புக் மூலமா லாகின் பண்ணுன வீடியோ இது. நீங்க எந்த ஃபேஸ்புக் ஐடில ஆக்டிவா இருக்கிங்களோ அதே ஐடி சைட்ல ரிஜிஸ்டர் ஆகிடும்.  லாகின் லிங் 👉 https://nmtamilnovelworld.com/sign-in இந்த வீடியோ பாத்து லாகின் பண்ணிக்கோங்க👇

NM தமிழ் நாவல்கள் தளத்தில் டார்க் மோட் ஆக்டிவேட் செய்வது எப்படி

Image
  சைட்ல dark mode வச்சும் படிக்கலாம் மக்களே. ஸ்க்ரீன்ஷாட்டோட கடைசில இருக்குற பட்டனை சைட்ல க்ளிக் பண்ணுனா dark mode வந்துடும்...

NM தமிழ் நாவல்கள் தளத்தில் ஃபேஸ்புக் மூலம் லாகின் செய்யும் முறை

Image
  ஃபேஸ்புக் மூலமா லிங்ல போய் லாகின் பண்ணுனா எரர் வருதுன்னு சிலர் சொன்னிங்க. நான் இப்ப லாகின் பண்ணி பாத்தேன். எந்த எரரும் வரல.  1 ஸ்க்ரீன் ஷாட் 👉🏻ஒரு தடவை ஃபேஸ்புக் லிங் வழியா போய் லாகின் பண்ணுறப்ப 'remember me'ல கண்டிப்பா க்ளிக் பண்ணுங்க.  2வது ஸ்க்ரீன் ஷாட் 👉🏻 வலதுகை ஓரமா டாப்ல மூனு டாட் இருக்கும் (kebab menu). அதை க்ளிக் பண்ணுங்க.  3வது ஸ்க்ரீன் ஷாட் 👉🏻 கீழ காட்டுற மெனுல saveங்கிற மெனுவ க்ளிக் பண்ணுங்க. இந்த மூனு பாயிண்ட்ஸ் எல்லா சைட்டுக்கும் பொருந்தும். ஒரு தடவை இப்பிடி லாகின் பண்ணி save பண்ணிட்டிங்கனா அடுத்தடுத்த தடவை ஃபேஸ்புக் உங்க லாகினை ஞாபகம் வச்சுக்கும். அதனால சைட்ல லாகின் பண்ணுனா மட்டுமே கதை படிக்குற மாதிரி செட் பண்ணுனா கூட உங்களால ஃபேஸ்புக் மூலமா அந்தக் கதைகளை படிக்க முடியும். சைட்ல Completed stories மட்டும் லாகின் பண்ணுனா படிக்குற மாதிரி வச்சிருக்கேன். இதே போல எல்லா சைட்டும் ஏதோ ஒரு டைம் லாகின் பண்ணி படிக்கிற செட்டிங்ஸ் வைப்பாங்க. அப்ப இந்த டிப்ஸ் உபயோகமா இருக்கும் (பி‌.கு : எப்பவுமே ட்ரெயின்ல எனக்குத் தூக்கம் வராது. இன்னைக்கும் வரல. அப்ப முயற்சி பண...

NM தமிழ் நாவல்கள்

Image
  NM தமிழ் நாவல்கள் - இது என்னோட சைட் மக்களே! இனி என்னோட எல்லா நாவல்களும் இந்தச் சைட்லதான் வரும். அங்க ரிஜிஸ்டர் பண்ணிக்கோங்க. வந்தாயே மழையென நீயும் கதை அங்க டெய்லி எபிசோடா வருது. படிக்க தவறாதிங்க. சைட் லிங்👉 Tamil Novels | Nithya Mariappan | NM Tamil Novels ரிஜிஸ்டர் செய்யும் முறைக்கான வீடியோ 👉   NM தமிழ் நாவல்கள் தளத்தில் ரிஜிஸ்டர் செய்வது எப்படி

புத்தக வெளியீடு அறிவிப்பு

புத்தகமாக வெளிவந்த எனது ஒன்பது நாவல்களும் இப்போது அருணோதயம் பதிப்பகத்தில் கிடைக்கும். வாங்க விரும்புகிறவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளவும்

நமது ப்ரீமியம் நாவல்கள் தளத்தில் இந்த மாத நாவல்

நமது  ப்ரீமியம் நாவல்கள் தளத்தில் இந்த மாத நாவல்
நான்காண்டு கால பிரிவுக்குப் பிறகு நித்திலாவை சந்திக்கும் கிருஷ்ணராஜசாகரின் கதை - ஒரு முழுமையான ஆன்டி ஹீரோ நாவல்! உடனே நமது ப்ரீமியம் தளத்தில் சப்ஸ்கிரிப்சன் வாங்கி படித்து மகிழுங்கள்!

Follow this blog for story Updates - என்னுடன் இணைந்திருங்கள் மக்களே!

Followers

Nithya Mariappan Audio Novels

நித்யா மாரியப்பன் ஆடியோ நாவல்கள்

நித்யா மாரியப்பன் ஆடியோ நாவல்கள்
கரை தீண்டும் கடல் அலையே- புத்தம் புது முழு நாவல் நித்யா மாரியப்பன் ஆடியோ நாவல்கள் சேனலில்

Copyright ©️ 2018 - 2025 Nithya Mariappan. All rights reserved .

This blog is managed by Nithya Mariappan. All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this blog will result in immediate legal action against the person concerned.