NM Tami Novel World தளத்தில் ஜூலை மாத நாவல் - 'விழிகளில் ஒரு பவனி' கல்லூரி கரெஸ்பாண்டெண்டான மகிழ்மாறன் சூழ்நிலையின் காரணமாக கல்லூரி மாணவி மலர்விழியைத் திடீர் திருமணம் செய்துகொள்கிறான். அவர்களின் அழகானக் காதல் கலந்த குடும்ப நாவல். படிக்க லிங்கை க்ளிக் செய்யுங்கள்! கதை முடிவடைந்ததும் லாகின் செய்தால் மட்டுமே படிக்கமுடியும். விழிகளில் ஒரு பவனி - குடும்பநாவல்
இந்தக் கதை இனி எனது தளத்தில் வரும். தொடர்ந்து படிக்க NM தமிழ் நாவல் தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்! இனி எனது ஆன்கோயிங் மற்றும் ரீரன் நாவல்கள் அனைத்தும் தளத்தில் மட்டுமே வரும். தளத்தின் இணைப்பு 👇
This blog is managed by Nithya Mariappan. All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this blog will result in immediate legal action against the person concerned.
Comments
Post a Comment