மழை 6

“2007ஆம் ஆண்டோடு ஒப்பிடும் போது இந்த வருடம் போதைப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 20 சதவீதம் அதிகரித்துள்ளதென மனநல நிறுவனத்தின் துணை கண்காணிப்பாளரான மருத்துவர் பூர்ணசந்திரிகா தெரிவித்துள்ளார். அதிலும் தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவின் (NCB) கூற்றுப்படி சமீப காலத்தில் சென்னையில் பார்ட்டி டிரக்ஸ் எனப்படும் எல்.எஸ்.டி, கொகைன், எம்.டி.எம்.ஏவின் பயன்பாடு அதிகரித்துள்ளது. -18.03.2019, சிட்டிசன் மேட்டர்ஸ் மீடியாவின் ரிப்போர்ட்டர் லாஸ்யா சேகர் ஹோட்டல் கோல்டன் கிரவுன்... வானளாவிய கட்டிடங்களுடன் பல ஏக்கர் நிலபரப்பை விழுங்கி பசுமையான சூழலுக்கு நடுவே கம்பீரமாக நின்று கொண்டிருந்த அந்த ஹோட்டலின் வாகனத் தரிப்பிடத்தில் வந்து நின்றது சித்தார்த்தும் மாதவனும் பயணித்த பி.எம்.டபிள்யூ. அதிலிருந்து இறங்கியவர்கள் ஹோட்டல் வாலேவிடம் அதற்குரிய இடத்தில் நிறுத்துமாறு கார்ச்சாவியைக் கொடுத்துவிட்டு ஹோட்டலின் உள்ளே நுழைந்தனர். விருந்தினர்கள் தங்கும் அறைகள், தற்காலிகமாக தங்கிச் செல்லும் சர்வீஸ் அப்பார்ட்மெண்ட்கள், வழக்கமாக தங்கிச் செல்லும் அறைகள் என கிட்டத்தட்ட எழுநூறுக்கும் மேற்பட்...
Wonderful
ReplyDeleteThank you sis 😍
DeleteBeautiful👌
ReplyDeleteThank you sis 🥰
Delete