NM தமிழ் நாவல்கள் தளத்தில் இந்த மாத ரீரன் நாவல் - இனியாவின் இறுதி நிமிடங்கள்

ஹலோ மக்களே இந்த மாதம் NM Tamil Novel World தளத்தில் ரீரன் செய்யப்படும் நாவல் 'இனியாவின் இறுதி நிமிடங்கள்' - க்ரைம் த்ரில்லர். பொன்மலை என்ற மலை வாழிடத்தில் இனியா என்ற பதின்வயது பெண் காணாமல் போகிறாள். அவளுக்கு என்னவாயிற்று என்பதை நூறு அத்தியாயங்களில் அமானுஷ்யம், த்ரில்லர் கலந்து எழுதியிருக்கிறேன். விரும்புறவங்க வாசிக்கலாம் தளத்தில்! தினமும் இரண்டு பதிவுகள் வரும். இனியாவின் இறுதி நிமிடங்கள் – Tamil Novels | Nithya Mariappan
Super sago
ReplyDeleteநன்றி சிஸ் 💜
Deleteஅடுத்த கதை நாளைக்கு வரும்... Keep supporting 💜🫶🏻
Super very nice feel good story
ReplyDeleteநன்றி சிஸ் 💜
Deleteஅடுத்த கதை நாளைக்கு வரும்... Keep supporting 💜🫶🏻
Nice sis!🥰
ReplyDeleteThank you💜🫶🏻
Delete