NM தமிழ் நாவல்கள் தளத்தில் முடிவுற்ற நாவல்கள்

இந்த மாதம் 2 ரீரன் நாவல்கள் முடிவுக்கு வந்திருக்கு மக்களே! ரெண்டுமே நாளை இரவு (15 செப்டம்பர்) வரை மட்டுமே தளத்தில் இருக்கும். படிக்க விரும்புறவங்க இப்பவே ஆரம்பிக்கலாம். 1.உன்னில் இதயம் அளாவுதே - அகிலன் ஆனந்தியின் கதை உன்னில் இதயம் அளாவுதே – Tamil Novels | Nithya Mariappan 2.நினைவில் உறைந்த நீராம்பலே - மியூசிக் டைரக்டர் இஷான், காலேஜ் ஸ்டூடண்ட் சாத்வியின் காதல் கதை நினைவில் உறைந்த நீராம்பலே – Page 6 – Tamil Novels | Nithya Mariappan