NM Tamil Novel World - இந்த மாத நாவல்கள்

Image
  NM Tamil Novel World தளத்தில் இந்த மாதம் வருகிற நாவல்கள் 1.  யுத்தகாண்டம் (An ego battle of love) இது அருள்மொழி வானதியின் காதல் கதை. கதைப்போக்கும் கதைமாந்தர்களும் முந்தைய யுத்தகாண்டத்தில் வந்தவர்கள் அல்ல! படிக்க கீழுள்ள இணைப்பை க்ளிக் செய்யுங்கள்! யுத்தகாண்டம் - An ego battle of Love 2. நந்தவன நறுமலரே - குடும்ப நாவல் காதல் தோல்வியாலும் துரோகத்தாலும் வீழ்த்தப்பட்ட சரவணனின் வாழ்க்கைக்குள் அழகிய தென்றலாய் வரும் தேவயானி. தேவியின் கண்மணி பத்திரிகையில் கடந்த ஆண்டு பிரசுரமான புத்தம் புதிய குறுநாவல்  உங்களுக்காக நமது தளத்தில்! படிக்க கீழுள்ள இணைப்பை க்ளிக் செய்யுங்கள்! நந்தவன நறுமலரே

NM Tamil Novel World தளத்தில் இந்த மாத ரீரன் நாவல் - ஒரு காதலும் சில கவிதைகளும்


NM Tamil Novel World தளத்தில் இந்த மாத ரீரன் நாவல்

' ஒரு காதலும் சில கவிதைகளும்' - சரபேஸ்வரன் சங்கவியின் காதல் கதை. தினமும் எபி வரும். முடிந்ததும் கதை நீக்கப்படும். 

மனதுக்கு இதம் தரும் ஃபீல் குட் தமிழ் நாவல்களைப் படிக்க NM Tamil Novel World தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! விரைல் NM Tamil Premium Novels தளம் லாஞ்ச் செய்யப்படும். அமேசான் அக்கவுண்ட் முடக்கப்பட்டதால் அங்கே போடப்பட்ட கதைகள் யாவும் ப்ரீமியம் நாவல்கள் தளத்தில் வரிசையாகப் பதிவிடப்படும். காத்திருங்கள்!



Comments

  1. Replies
    1. Hey dude, are you promoting other authors in my blog? Just asking... Gud attempt. But I have books of those authors who are listed by you. Thanks for offering links.

      Delete

Post a Comment

புத்தக வெளியீடு அறிவிப்பு

புத்தகமாக வெளிவந்த எனது ஒன்பது நாவல்களும் இப்போது அருணோதயம் பதிப்பகத்தில் கிடைக்கும். வாங்க விரும்புகிறவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளவும்

நமது ப்ரீமியம் நாவல்கள் தளத்தில் இந்த மாத நாவல்

நமது  ப்ரீமியம் நாவல்கள் தளத்தில் இந்த மாத நாவல்
நான்காண்டு கால பிரிவுக்குப் பிறகு நித்திலாவை சந்திக்கும் கிருஷ்ணராஜசாகரின் கதை - ஒரு முழுமையான ஆன்டி ஹீரோ நாவல்! உடனே நமது ப்ரீமியம் தளத்தில் சப்ஸ்கிரிப்சன் வாங்கி படித்து மகிழுங்கள்!

Follow this blog for story Updates - என்னுடன் இணைந்திருங்கள் மக்களே!

Followers

Nithya Mariappan Audio Novels

நித்யா மாரியப்பன் ஆடியோ நாவல்கள்

நித்யா மாரியப்பன் ஆடியோ நாவல்கள்
கரை தீண்டும் கடல் அலையே- புத்தம் புது முழு நாவல் நித்யா மாரியப்பன் ஆடியோ நாவல்கள் சேனலில்

Copyright ©️ 2018 - 2025 Nithya Mariappan. All rights reserved .

This blog is managed by Nithya Mariappan. All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this blog will result in immediate legal action against the person concerned.