பூங்காற்று 41

காலையில் கண்ணை கசக்கிக் கொண்டு விழித்தாள் அவள். கலைந்திருந்த சுருண்ட கூந்தலை ஒதுக்கிவிட கைகள் உயரும் போது தான் தெரிந்தது தான் அவனது அணைப்பில் இருக்கிறோம் என்பது. கையை விலக்க முயற்சித்து தோல்வியுற்றவள் "நேத்து நைட் படிச்சு படிச்சு சொல்லியும் ஹக் பண்ணிட்டு தூங்கற அளவுக்கு இவருக்கு தைரியமா ?" என்று முணுமுணுக்க அவளை பொம்மையை அணைத்திருக்கும் குழந்தை போல தனது அணைப்புக்குள் வைத்திருந்தவன் " பொண்டாட்டியை ஹக் பண்ணுறதுக்கு கூட எனக்கு உரிமை இல்லையா ?" என்றபடி கண்ணை திறந்து விஷமமாக புன்னகைத்தான். அவன் புன்னகைத்த போது வேகமாக அவனை தள்ளிவிட்டு எழுந்தவள் "என்ன உரிமை கிடையாதா ? கடமையை செய்யாதவங்க உரிமையை பத்தி பேசவே கூடாது ஹர்சா" என்று மூக்குநுனி சிவக்குமளவுக்கு கோபத்தில் கத்தினாள் கிருஷ்ணஜாட்சி. ஹர்சவர்தன் காதுமடல்களை தேய்த்தபடி எழுந்தவன் "நேத்து நைட் நான் உன் கிட்ட தெளிவா சொல்லிட்டேன் தானே. மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிச்சா என்ன அர்த்தம் ? உன் கிட்ட கேட்டுட்டு தான் நான் தாலியை கட்டுனேன் கிருஷ்ணா. இப்போவும் நான் உன்னை விட்டு விலகி தான் இ...
ஒரு பெண் புத்திசாலி என்றால் இன்னொரு பெண் வலிய வந்து மாட்டிக் கொள்கிறாள்.
ReplyDeleteஒரு பெண் புத்திசாலி என்றால் இன்னொரு பெண் வலிய வந்து மாட்டிக் கொள்கிறாள்
ReplyDelete