ஆகஸ்ட் மாத நாவல் - மாயப்பூவே வாசம் எங்கே
ஹலோ மக்களே
NM Tamil Novel World தளத்தில் ஆகஸ்ட் மாதத்துக்கான நாவலாக 'மாயப்பூவே வாசம் எங்கே' போட ஆரம்பிச்சாச்சு. நாலு எபி சைட்ல வந்தாச்சு. டெய்லி அப்டேட் உண்டு.
சினிமாவின் உச்ச நட்சத்திரமான பார்த்திபன் - பள்ளி ஆசிரியை சுபத்ராவின் காதல் கதை இது.
Comments
Post a Comment