அலைவரிசை 39

Image
  “குற்றவுணர்ச்சி மரணத்தின் நெருங்கிய நண்பன்னு சைக்கியாட்ரிஸ்ட் எலிசபெத் கப்ளர் ராஸ் சொல்லுறாங்க... நம்மளால யாரோ ஒருத்தர் பாதிக்கப்பட்டுட்டாங்கனா அதுக்கான தண்டனை நமக்குக் கிடைக்காம போகலாம்... உலகத்தோட பார்வையில பாதிக்கப்பட்டவங்களோட பிரச்சனைக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லனு தப்பிச்சுக் கூட போகலாம்... ஆனா நமக்குள்ள இருக்குற மனசாட்சி கரெக்டா தன்னோட வேலைய ஆரம்பிச்சிடும்... சோ யாருக்கும் தெரியாதுங்கிற திமிர்ல நம்ம செய்யுற தப்புக்கு மனசாட்சி குடுக்குற ஸ்லோ பாய்சன் தான் குற்றவுணர்ச்சி... நம்மளால நூறு சதவிகிதம் நல்லவங்களா இருக்க முடியாது... ஆனா நம்ம பிஹேவியர் அடுத்தவங்களை பாதிக்காதபடி வாழ முடியும்... காந்தி அளவுக்கு இல்லனாலும் குறைஞ்சபட்ச நியாய தர்மத்தையாச்சும் ஃபாலோ பண்ணணும்... மகானா வாழ முடியலனாலும் மனுசனா வாழணும்”                                               -கே.கேவின் மனதின் குரல் வயநாடு... கடவுளின் சொந்த தேசமான கேரளத்தின் அழகில் எனது பங்கும் உள்ளது என மார் தட்டிக்கொள்ளும் அளவுக்கு பசுமையான தேயிலை தோட்டங்கள் நிரம்பி இருந்தது வயநாட்டில். அந்த தேயிலை தோட்டச்சரிவுகளில் வகிடெடுத்தாற்போல ஓடிய ச

காட்சிப்பிழை 24

Story removed 

Comments