Posts

Showing posts from May, 2024

அலைவரிசை 40

Image
  “சின்ன வயசுல சின்ட்ரெல்லா கதை படிச்சவங்க நிறைய பேர் இருப்பிங்க... நம்ம எல்லாருக்கும் ஃபர்ஸ்ட் ட்ரீம் பாய் அந்தக் கதையில வர்ற ப்ரின்ஸ் போல தான் இருப்பான்... சோ அவனை மாதிரி ஒருத்தனோட நம்ம லைஃப் மிங்கில் ஆச்சுனா பெரிய பேலஸ்ல காஸ்ட்லியான ட்ரஸ், அழகான ஜுவெல்ஸ், விதவிதமான சாப்பாடுனு வாழ்க்கையே சொர்க்கம் போல இருக்கும்னு குழந்தைத்தனமான கற்பனை நமக்குள்ள இருக்கும்... வளர வளர இந்த மாதிரி இன்சிடெண்ட்ஸ் எல்லாமே கதைகள்ல மட்டும் தான் வரும்னு நினைச்சு ரியாலிட்டியில நமக்கான ஹீரோவ தேட ஆரம்பிச்சிடுவோம்... அப்பிடி தேட ஆரம்பிக்கிறது தான் நல்லதும் கூட... அதை விட்டுட்டு இன்னும் சினிமா, சீரியல், கதைகள்ல வர்ற மாதிரி பணக்கார ஹஸ்பெண்டுக்காக கனவு காணுறவங்க, ரியாலிட்டிய மறக்கணும்னு வீண் கற்பனையில காலம் கழிக்கிறவங்களுக்கு வாழ்க்கை கசப்பான எதார்த்தத்தை கன்னத்துல அறையுற மாதிரி காட்டுறப்ப அதை ஏத்துக்கவும் முடியாம கற்பனையில வாழவும் முடியாம ரொம்ப கஷ்டப்படுவாங்க... சோ சொர்க்கம் மாதிரியான லைஃப் வேணும்னா அதுக்காக நம்ம நல்லா படிக்கணும், ஹார்ட் ஒர்க் பண்ணணும், வீண் செலவு பண்ணாம பணத்த சேவ் பண்ணணும்னு சின்ன வயசுல இருந்தே க

அலைவரிசை 39

Image
  “குற்றவுணர்ச்சி மரணத்தின் நெருங்கிய நண்பன்னு சைக்கியாட்ரிஸ்ட் எலிசபெத் கப்ளர் ராஸ் சொல்லுறாங்க... நம்மளால யாரோ ஒருத்தர் பாதிக்கப்பட்டுட்டாங்கனா அதுக்கான தண்டனை நமக்குக் கிடைக்காம போகலாம்... உலகத்தோட பார்வையில பாதிக்கப்பட்டவங்களோட பிரச்சனைக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லனு தப்பிச்சுக் கூட போகலாம்... ஆனா நமக்குள்ள இருக்குற மனசாட்சி கரெக்டா தன்னோட வேலைய ஆரம்பிச்சிடும்... சோ யாருக்கும் தெரியாதுங்கிற திமிர்ல நம்ம செய்யுற தப்புக்கு மனசாட்சி குடுக்குற ஸ்லோ பாய்சன் தான் குற்றவுணர்ச்சி... நம்மளால நூறு சதவிகிதம் நல்லவங்களா இருக்க முடியாது... ஆனா நம்ம பிஹேவியர் அடுத்தவங்களை பாதிக்காதபடி வாழ முடியும்... காந்தி அளவுக்கு இல்லனாலும் குறைஞ்சபட்ச நியாய தர்மத்தையாச்சும் ஃபாலோ பண்ணணும்... மகானா வாழ முடியலனாலும் மனுசனா வாழணும்”                                               -கே.கேவின் மனதின் குரல் வயநாடு... கடவுளின் சொந்த தேசமான கேரளத்தின் அழகில் எனது பங்கும் உள்ளது என மார் தட்டிக்கொள்ளும் அளவுக்கு பசுமையான தேயிலை தோட்டங்கள் நிரம்பி இருந்தது வயநாட்டில். அந்த தேயிலை தோட்டச்சரிவுகளில் வகிடெடுத்தாற்போல ஓடிய ச

அலைவரிசை 38

Image
" நம்ம வாழுற சமூகம் பேட்ரியாக்கல் சொசைட்டி... அதாவது ஆண்கள் தான் இங்க எல்லாமுமா இருப்பாங்க... இங்க ஒவ்வொருத்தரும் எப்பிடி நடந்துக்கணும், என்ன செய்யணும், என்ன செய்யக்கூடாதுங்கிற வரை ஒவ்வொரு விசயத்தையும் அவங்க தான் முடிவு பண்ணுவாங்க... ஒரு பொண்ணு இந்த ட்ரஸ் தான் போடணும்ங்கிறதுல ஆரம்பிச்சு இப்பிடி இருந்தா தான் உன்னை நாங்க பொண்ணுனே ஒத்துப்போம்னு பியூட்டி ஸ்டேண்டர்ட் வரையறுக்கிற வரைக்கும் ஒவ்வொரு விசயத்துலயும் ஆண்களோட மூளை தான் மையமா இருக்கு... அப்ப இங்க பெண்கள் எதுவுமே செய்யறதில்லையானு கேட்டா, கண்டிப்பா செய்யுறாங்க... வழிவழியா ஆண்கள் பெண்களுக்கு எது நல்லது எது கெட்டதுனு சொன்னாங்களோ அதை தன்னோட வருங்கால தலைமுறை பெண்கள் மேல திணிக்கிற வேலைய கரெக்டா செய்யுறவங்க பெண்கள் தான்... நான் சொல்லுறதுலாம் உங்களுக்கு ஓவரா தோணுச்சுனா, சோசியல் மீடியால ஒரு பொண்ணு ஏதோ ஒரு போஸ்ட் ஆர் வீடியோ போட்டிருந்தா அதோட கமெண்ட் செக்சனை பாருங்க... அப்ப புரியும், நான் சொல்லுறது எந்த அளவுக்கு உண்மைனு... ஒரு பொண்ணு மனசுல பட்டதை சொன்னா கூட அசிங்கமா கமெண்ட் பண்ணுற சமூகம் தான் இது... கேட்டா அவ போட்டிருக்குற ட்ரஸ்சை குறை சொல

அலைவரிசை 37

Image
  “எங்கம்மா ஞாபகமறதிங்கிறது கடவுள் மனுசனுக்குக் குடுத்த கிப்ட்னு சொல்லுவாங்க... அப்ப என்னடா இப்பிடி உளறுறாங்கனு தோணுச்சு... ஆனா ஒவ்வொரு நிமிசமும் பாராசைட் மாதிரி என்னோட சந்தோசத்த உறிஞ்சி குடிக்கிற கிருதியோட மெமரிசை மறக்க முடியாம கஷ்டப்படுறப்ப தான் அம்மாவோட வார்த்தைக்கு அர்த்தம் புரியுது... கடவுளுக்கு என் மேல என்ன கோவம்னு தெரியல, ஞாபகமறதிய எனக்குக் குடுக்காம படைச்சிட்டார்... மறக்கணும் மறக்கணும்னு தௌசண்ட் டைம்ஸ் உருப்போட்டாலும் சரியா நைட் நைன் ஓ க்ளாக் ‘இது காதலும் காதல் சேர்ந்த நேரமும்’னு எஃப்.எம்ல அவளோட குரலை கேக்கலனா ட்ரக் அடிக்ட்கு கை கால் உதறுற மாதிரி என் நிலமை மோசமாகிடுது... ஐ அம் அடிக்டட் டு ஹெர் மெமரீஸ் அண்ட் ஐ காண்ட் ஓவர்கம்”                                               -கே.கேவின் மனதின் குரல் சென்னை சர்வதேச விமானநிலையம்... மஹதி வருவதாகச் சொல்லியிருந்த விமான நேரத்திற்கு அரைமணி நேரம் தாமதமாகிவிட வேகமாக விமானநிலையத்தின் உள்ளே வந்தனர் பிரக்ருதியும் கவினும். “நீ கொஞ்சம் முன்னாடி வந்திருக்கலாம்டா” “நான் என்ன பண்ணுறது? மெட்ரோவை மிஸ் பண்ணுவேன்னு கனவா கண்டேன்? சரியா ஸ்டேசன் கிளம்புற நே