ஜூலை மாத நாவல் - விழிகளில் ஒரு பவனி

NM Tami Novel World தளத்தில் ஜூலை மாத நாவல் - 'விழிகளில் ஒரு பவனி' கல்லூரி கரெஸ்பாண்டெண்டான மகிழ்மாறன் சூழ்நிலையின் காரணமாக கல்லூரி மாணவி மலர்விழியைத் திடீர் திருமணம் செய்துகொள்கிறான். அவர்களின் அழகானக் காதல் கலந்த குடும்ப நாவல். படிக்க லிங்கை க்ளிக் செய்யுங்கள்! கதை முடிவடைந்ததும் லாகின் செய்தால் மட்டுமே படிக்கமுடியும். விழிகளில் ஒரு பவனி - குடும்பநாவல்
Great post! I really enjoyed the insights you shared here. Thanks for putting this together — it's always helpful to see different perspectives.
ReplyDeleteIf anyone's interested, I found a tool that helps boost Instagram followers quickly and safely. You can check it out here:
Free Instagram Follower Generator Tool.
Hope it helps someone!
Nice
ReplyDelete❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDeleteபூங்காற்றிலே உன் சுவாசம்..! எழுத்தாளர்: நித்யா மாரியப்பன் (அத்தியாயம் - 46 & 47)
ReplyDeleteரெண்டு பேருமே வாரத்துக்கு ஒரு நாள் மௌன விரதம் இருக்கிறது பெஸ்ட். அதே மாதிரி மாசத்துக்கு ரெண்டு நாள் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்க்காம இருந்தாங்கன்னா, இந்த மாதிரி அலட்சியமான பேச்சுக்களும் வராது, இவங்களுக்கிடையே பிரிவுகளும் வராது.
அது மட்டுமில்லாம,
"யாகவராயினும் நா காக்க,
காவாக்கால் சோகப்பர் சொல்லிழுக்குப் பட்டு" என்கிற
திருக்கறளை இவங்க தூங்குற ரூம்ல போர்ட்ரெய்ட் பண்ணி வைச்சுக்கணும்.
ஏன்னா, பிரிவுலத்தானே அருமையே தெரியுது.
😀😀😀
CRVS (or) CRVS 2797