ஜூலை மாத நாவல் - விழிகளில் ஒரு பவனி

NM Tami Novel World தளத்தில் ஜூலை மாத நாவல் - 'விழிகளில் ஒரு பவனி' கல்லூரி கரெஸ்பாண்டெண்டான மகிழ்மாறன் சூழ்நிலையின் காரணமாக கல்லூரி மாணவி மலர்விழியைத் திடீர் திருமணம் செய்துகொள்கிறான். அவர்களின் அழகானக் காதல் கலந்த குடும்ப நாவல். படிக்க லிங்கை க்ளிக் செய்யுங்கள்! கதை முடிவடைந்ததும் லாகின் செய்தால் மட்டுமே படிக்கமுடியும். விழிகளில் ஒரு பவனி - குடும்பநாவல்
பூங்காற்றிலே உன் சுவாசம்..! எழுத்தாளர்: நித்யா மாரியப்பன் (அத்தியாயம் - 52 Final)
ReplyDeleteஉண்மை தான், பெத்தவங்களை ஒரே நேரத்தில் இழந்துட்டு அடைக்கலம் தேடி தன் தாய்மாமன்கள் வீட்டிற்கு வந்தவர்களை, காலம் அவர்களை பட்டதாரிகளாக்கி, சுயகால்களில் நிற்க வைத்து, தாய் மாமன் மகன்களையே கரம் பிடித்து, ஸ்ரீ நிவாச இல்லத்தின் மருமகள்களாக்கி,
இன்று பண்பட்டவர்களாக
அவர்கள் வலம் வந்து கொண்டிருப்பதை காண மன நிறைவாக உள்ளது.
😀😀😀
CRVS (or) CRVS 2797
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDelete