NM தமிழ் நாவல்கள் தளத்தில் இந்த மாத ரீரன் நாவல் - இனியாவின் இறுதி நிமிடங்கள்

ஹலோ மக்களே இந்த மாதம் NM Tamil Novel World தளத்தில் ரீரன் செய்யப்படும் நாவல் 'இனியாவின் இறுதி நிமிடங்கள்' - க்ரைம் த்ரில்லர். பொன்மலை என்ற மலை வாழிடத்தில் இனியா என்ற பதின்வயது பெண் காணாமல் போகிறாள். அவளுக்கு என்னவாயிற்று என்பதை நூறு அத்தியாயங்களில் அமானுஷ்யம், த்ரில்லர் கலந்து எழுதியிருக்கிறேன். விரும்புறவங்க வாசிக்கலாம் தளத்தில்! தினமும் இரண்டு பதிவுகள் வரும். இனியாவின் இறுதி நிமிடங்கள் – Tamil Novels | Nithya Mariappan
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDeleteபூங்காற்றிலே உன் சுவாசம்..! எழுத்தாளர்: நித்யா மாரியப்பன் (அத்தியாயம் - 49)
ReplyDeleteஇப்ப புரியுதா நந்து...? ஏசி ரூம்லயே படுத்தாலும், பொண்டாட்டி பக்கத்துல கட்டாந்தரையில அதுவும் நிலவொளியில பொண்டாட்டி பக்கத்துல படுக்கிற சுகத்தை அந்த ஏசி ரூம் கூட கொடுத்துடாது. ஆனா, என்னவொன்னு அவனோட கை வீங்காம இருந்தா சரி தான்..
ஏன்னா, உன்னோட பாயின்ட் ஆஃப் வ்யூவில நீருவுக்குத்தான் தலை கனம் அதிகமாச்சே...!
😀😀😀
CRVS (or) CRVS 2797
Thoongi ezhunthavudane irukkudoi Ragu ammanji
ReplyDelete