ஜூலை மாத நாவல் - விழிகளில் ஒரு பவனி

NM Tami Novel World தளத்தில் ஜூலை மாத நாவல் - 'விழிகளில் ஒரு பவனி' கல்லூரி கரெஸ்பாண்டெண்டான மகிழ்மாறன் சூழ்நிலையின் காரணமாக கல்லூரி மாணவி மலர்விழியைத் திடீர் திருமணம் செய்துகொள்கிறான். அவர்களின் அழகானக் காதல் கலந்த குடும்ப நாவல். படிக்க லிங்கை க்ளிக் செய்யுங்கள்! கதை முடிவடைந்ததும் லாகின் செய்தால் மட்டுமே படிக்கமுடியும். விழிகளில் ஒரு பவனி - குடும்பநாவல்
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDeleteபூங்காற்றிலே உன் சுவாசம்..! எழுத்தாளர்: நித்யா மாரியப்பன் (அத்தியாயம் - 36)
ReplyDeleteநந்து இந்தளவுக்கு நீருவை காதலிப்பான்னு, நீருவே எதிர் பார்த்திருக்க மாட்டா. ஆனா, இந்த நீரு தான் ஏதோ ப்ளான் போட்டுட்டு லவ் பண்ணறா.
அவளோட காதல்ல உண்மை இருந்தாலும், அவளோட அக்காவை ஸ்ரீ நிவாச இல்லத்துக்கு வரவைக்குறது தான் பெரிய டார்கெட்டா இருக்குது.
ஆனா, இது தெரியாம நந்து வேற செயினை கழட்டாதேன்னு சொல்லிட்டு போறான். அவன் என்ன சொல்றானோ, அதுக்கு ஆப்போசிட்டா செய்யுறது தானே இந்த நீரஜாட்சியோட முழு நேர வேலையே...!
😀😀😀
CRVS (or) CRVS 2797