NM Tamil Novel World - இந்த மாத நாவல்கள்
NM Tamil Novel World தளத்தில் இந்த மாதம் வருகிற நாவல்கள் 1. யுத்தகாண்டம் (An ego battle of love) இது அருள்மொழி வானதியின் காதல் கதை. கதைப்போக்கும் கதைமாந்தர்களும் முந்தைய யுத்தகாண்டத்தில் வந்தவர்கள் அல்ல! படிக்க கீழுள்ள இணைப்பை க்ளிக் செய்யுங்கள்! யுத்தகாண்டம் - An ego battle of Love 2. நந்தவன நறுமலரே - குடும்ப நாவல் காதல் தோல்வியாலும் துரோகத்தாலும் வீழ்த்தப்பட்ட சரவணனின் வாழ்க்கைக்குள் அழகிய தென்றலாய் வரும் தேவயானி. தேவியின் கண்மணி பத்திரிகையில் கடந்த ஆண்டு பிரசுரமான புத்தம் புதிய குறுநாவல் உங்களுக்காக நமது தளத்தில்! படிக்க கீழுள்ள இணைப்பை க்ளிக் செய்யுங்கள்! நந்தவன நறுமலரே
💕💕💕💕💕💕
ReplyDeleteTharu oda nimalai ku athi oda appa amma oda drama than karanam aana avanga pannathu la ippo tharu pozhachita mattum pothum athu ku appuram adi ethukagavum aval ah vittu pogavae matan
ReplyDelete❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDeleteவெண்பனியாய் சில நினைவுகள்..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 22)
அனுபமா, முரளி திவாரி மட்டுமில்லை, நாங்களும் தருக்காகவும் அந்த டாக்ஸி ட்ரைவர்க்காகவும் வேண்டிக்கறோம்.
தருவை மீட்க அதிரதன் கிளம்பியாச்சில்ல... இனி அவளை மீட்டுக் கொண்டு வந்திடுவான். இவங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் யார் பூனைக்கு மணி கட்டுறதுன்னு தயங்கிட்டிருந்ததால, அந்த பஜ்ரிநாத்தே இப்படி ஒரு சோதனையை கொடுத்து ரெண்டு பேர் மனசுல இருந்த தயக்கத்தை விரட்டி தெளிவான & பலமான முடிவை எடுக்க வைச்சிருக்கார். யாரோ பண்ண தப்புக்காக, தரு & சித்தார்த் வாழ்க்கையை அப்படியே பாதியில விடாம, அதிரதன் கிட்ட ஒப்படைக்க அவர் அப்பவே தீர்மானிச்சிட்டதால, அதிரதன் காங்ராவுக்குப் போய் தன்னோட தருவை கூட்டிட்டு வரதுக்காக அவனை இப்ப காரோட அனுப்பி வைச்சிருக்காரு அவ்வளவு தான்.
😀😀😀
CRVS (or) CRVS2797