NM Tamil Novel World - இந்த மாத நாவல்கள்
NM Tamil Novel World தளத்தில் இந்த மாதம் வருகிற நாவல்கள் 1. யுத்தகாண்டம் (An ego battle of love) இது அருள்மொழி வானதியின் காதல் கதை. கதைப்போக்கும் கதைமாந்தர்களும் முந்தைய யுத்தகாண்டத்தில் வந்தவர்கள் அல்ல! படிக்க கீழுள்ள இணைப்பை க்ளிக் செய்யுங்கள்! யுத்தகாண்டம் - An ego battle of Love 2. நந்தவன நறுமலரே - குடும்ப நாவல் காதல் தோல்வியாலும் துரோகத்தாலும் வீழ்த்தப்பட்ட சரவணனின் வாழ்க்கைக்குள் அழகிய தென்றலாய் வரும் தேவயானி. தேவியின் கண்மணி பத்திரிகையில் கடந்த ஆண்டு பிரசுரமான புத்தம் புதிய குறுநாவல் உங்களுக்காக நமது தளத்தில்! படிக்க கீழுள்ள இணைப்பை க்ளிக் செய்யுங்கள்! நந்தவன நறுமலரே
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDeleteவெண்பனியாய் சில நினைவுகள்..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 18)
உண்மையிலேயே இதுவொரு சங்கடமான நிலை தான் இருவருக்கும். சங்கடம் என்று சொல்வதைவிட மிகவும் குழப்பமான மனநிலை தான்.
தரங்கிணிக்கு தெளிய நேரம் எடுக்கலாம், ஏனெனில் அவளின் முதல் திருமணம், மற்றும் ஒன்பது வயது மகன், வயது, அவனை மீட்டுக் கொடுத்த நன்றியுணர்ச்சி என்று நிறைய குழப்பங்கள், காரணங்கள் இருக்கலாம். ஆனால், அதிரதனுக்கும் அத்தகைய குழப்பங்கள், இருந்தாலும் அவன் ரொம்ப குழம்பி போகமாட்டான் என்று தெரிகிறது. ஏனெனில், அவன் ஒரு சிறந்த பிசினஸ்மென் மற்றும் நிர்வாகத்திறன் கொண்டவன். அதனால் எதையும் தெளிவாக சிந்தித்து, ஆராய்ந்து தெளிவாகவே கூடிய விரைவில் முடிவெடுப்பான் என்று தோணுகிறது. அதுவும்
மிகவும் சிறப்பான முடிவு.
ஏனெனில், என் மனதிலும் அதிரதனின் அதே தெளிவான முடிவுத் தான் இந்த நிமிடம் தோணுது.
😀😀😀
CRVS (or) CRVS 2797
வெண்பனியாய் சில நினைவுகள்..!

Andha nall ennaikku nu than theriyala .Sidhu easy ah sollura vishyatha than ivanga manasu ipadi potu confuse pannuthu
ReplyDelete