பூங்காற்று 39

Image
  பூங்காற்று 39 திருமண நாளின் விடியல் அழகாக ஆரம்பிக்க நீரஜாட்சியை அதிகாலையிலேயே எழுப்பி விட்டாள் கிருஷ்ணஜாட்சி. அவள் கண்ணை கசக்கிக் கொண்டு எழும்புகையிலேயே   அவுட் ஹவுசினுள் நுழைந்தார் பத்மாவதி. " கிருஷ்ணா நீரஜா எழும்பிட்டாளா ? தலையில எண்ணெய் வச்சிக்கணும்டி" என்று கூறியபடி நீரஜாட்சியிடம் வந்தவர் அவளைச் சீக்கிரமாக குளித்துவிட்டு தயாராக கூற அவளும் அவர்சொன்னபடி குளித்துவிட்டு   புடவையை சுற்றிக் கொண்டு வந்தாள். அதன் பின்னர் அடுத்த சடங்குக்கு அவளை அழைத்துச் செல்ல கிருஷ்ணஜாட்சியும் சீக்கிரமாக குளித்துவிட்டு நீரஜாட்சிக்கு நலங்கு வைப்பதற்காக அவளும் சென்றுவிட்டாள். அங்கே மைதிலி , சீதாலெட்சுமி , மைத்திரேயி , ஸ்ருதிகீர்த்தி இவர்களுடன் அவர்களின் மாமியார்களும் இருக்க பத்மாவதியே முன் நின்று நீரஜாட்சிக்கு மஞ்சள் பூசி நலங்கு வைக்க மற்றவர்களும் அதைப் பின்பற்றி சடங்கை ஆரம்பித்தனர். அதே நேரம் மண்டபத்தில் ரகுநந்தன் விரதத்துக்காக தயாரானான். ஹர்சவர்தனும் , அவனது தந்தை , சித்தப்பா மற்றும் சகோதரிகளின் கணவர்கள் என அனைவரும் சூழ்ந்து கேலி செய்ய அவனும் திருமணச்சடங்குகளில் ஐக்கி...

அத்தியாயம் 12

This story is removed for book printing

Comments

  1. வெண்பனியாய் சில நினைவுகள்..!
    எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
    (அத்தியாயம் - 12)

    போச்சு போ...! தருவோட பிரச்சினையை சால்வ் பண்ணவனுக்கே பிரச்சினையா ? சரி தான்..!
    ஆனா, அதிக்கு தான் இப்ப தரு இருக்கிறாத்தானே அவனோட ப்ராப்ளம்ஸ்ஸை சால்வ் பண்ண.

    எப்புடி...? என்னோட கெஸ் கரெக்ட்டா இருந்ததா...?
    நான் அப்பவே நினைச்சேன் கமல் இப்படித்தான் இருக்கணும்ன்னு. ஆனா, அதுக்காக பாவம் தரங்கிணியோட வாழ்க்கையை பாழாக்கினது தான் ரொம்பவே அநியாயம். பாவம் எத்தனை போராட்டம், டிப்ரஷன்ஸ், ஆன்சைட்டி...? ஓ மை காட்..! தேவதையா வலம் வந்த பெண்ணை அவளோட ஏழ்மையை தங்களுக்கு சாதகமா பயன்படுத்தி அவ வாழ்க்கையை சீர்குலைச்சதோட, அவளையும் பைத்தியமாக்கிட்டாங்களே..?
    படிப்பு கூட அந்த நேரத்துல உதவலையே..? அவளோட செல்ஃப் கான்ஃபிடன்ஸ் மட்டும் இல்லைன்னா இந்நேரத்துல அவளை புதைச்ச இடத்துல புல்லு முளைச்சிருக்கும் போல.

    போகட்டும் கௌதம் & கமலேஷையாவது அந்த சாரதாம்மா வாழ விடுவாங்களா ? எனக்கென்னவோ சந்தேகமா இருக்குது.

    எனக்கொரு டவுட்..? இப்ப ஓரினச்சேர்க்கையால தரங்கிணிக்கு உண்டான குழந்தையான சித்துவுக்கும் நாளைக்கு அதே பிரச்சினை இருக்குமோ..?

    (ஜஸ்ட் வெரிஃபை பண்ணிக்க கேட்குறேன்.. தப்பா எடுத்துக்காதிங்க.
    ஏன்னா, OTTயில நிறைய படங்கள் பார்க்கிறதால இந்த டவுட் வந்தது)

    😴😴😴
    CRVS (or) CRVS 2797

    ReplyDelete
  2. Super oru vidhathule kamal n bobby love tarangini ku ini disturbances kudukadu. Thank God but adi vittule enna prachnai varapogudo

    ReplyDelete
  3. Athane konjam nalla poga koodathu

    ReplyDelete
  4. Athane konjam nalla poga koodathu

    ReplyDelete
  5. Saradha avanga avanga status poga koodathu nu tharangi oda life la irudhu sidhu ah varaikum kastapaduthi iruku aana ippo vum athae vetti gowratha than care panraga

    ReplyDelete
  6. ❤️❤️❤️❤️❤️❤️❤️

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பூங்காற்று 1