பூங்காற்று 46

நீரஜாட்சி செயினை வீசி எறிந்தவள் சட்டென்று எழுந்து போகையில் மொபைலில் அழைப்பு வந்தது. ரகுநந்தன் தான் அழைக்கிறானோ என்ற நப்பாசையுடன் அவசரமாக திரையை பார்க்க அழைத்தவரோ தாத்தாவின் நண்பரான கும்பகோணம் கிருஷ்ணமூர்த்தி. அவர் எப்போதுமே சகோதரிகள் இருவருக்கும் போன் செய்து நலம் விசாரிப்பது வழக்கம். எனவே உடனே அழைப்பை ஏற்றவள் "சொல்லுங்க தாத்தா! எப்பிடி இருக்கிங்க ?" என்று அவரிடம் பேச ஆரம்பித்தாள். அவர் "அம்மாடி நீரஜா! தஞ்சாவூர்ல உங்களோட ஆத்துல சில மராமத்து வேலை பண்ணனும்னு உன் மாமாக்கு ஒரு வாரம் முன்னாடி சொல்லிருந்தேன்டிமா. , அவன் அதை மறந்துட்டானா ? ஆத்தை இப்பிடியே போட்டுட்டேள்னு வை , அப்புறம் சிதிலமாயிடும்" என்று அவள் பிறந்த வீட்டை பற்றி கூற நீரஜாட்சி "என்ன சொல்லுறிங்க தாத்தா ? மாமா தான் அடிக்கடி போய் அந்த வீட்டை பார்த்துக்கிறாங்களே" என்று வினவ அவர் "இந்த ஆறு மாச காலமா அவன் அங்கே வரலைடிமா. ஹர்சனோட விவாகத்துல ஆரம்பிச்ச பிரச்சனையால வேங்கடநாதனுக்கு மனவுளைச்சல் , கோதண்டராமனுக்கும் முடியாம போயிடுத்து. இதுல பட்டுவும் என்னாட்டம் வயசாளி. அதனால யாரோட கவனமு...
Omg 😲
ReplyDeleteவெண்பனியாய் சில நினைவுகள்..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 21)
அச்சோ.! அதியோட அம்மாவால அதி குழந்தையா இருக்கிறச்சவும் அன்பையும் அரவணைப்பையும்
கொடுக்க முடியலை. இதோ இப்ப வளர்ந்து இளைஞனா நிற்கிறப்பவும், அதே அன்பையும் அரவணைப்பையும் கொடுக்கலைன்னாலும் அவனோட மன உணர்வுகளையும் ஏக்கங்களையுமாவது புரிஞ்சிக்கிட்டு இருந்திருக்கலாம்.
அதிரதனை புரிஞ்சிக்கிட்ட ஒரே உறவு தரு மட்டும் தான். பட், அவ என்னடான்னா, மனோரதிக்காக
தன்னோட ஆசைகளையும், மன உணர்வுகளையும், ஏக்கங்களையும் தள்ளி வைச்சிட்டு.. உண்மைக்கு புறம்பா பஜ்ரிநாத்தை வேண்டிக்க போனதால தெய்வம் அவளை சோதிக்கிறான். ஆனா, நிச்சயமா தருவை காப்பாத்தி
திரும்பவும் அதிரதன் கிட்டயே
ஒப்படைப்பான். எதுவொன்னும்
சுலபமா கைக்கு கிடைச்சிட்டா அதோட மதிப்பு தெரியாமலே போயிடுமாம். ஸோ... நம்ம கையில கிடைச்சிருக்கிறது காண கிடைக்காத, வாழ்நாள் முழுக்க கொண்டாட வேண்டிய பொக்கிஷம்ன்னு உணர வைச்சு அதற்கப்புறம் ஒப்படைச்சா அதோட மதிப்பும் அருமையும் புரியும் தானே.
அதே மாதிரி இது சோதனைக் காலம், அந்த சோதனையால அதிகபட்ச வேதனை கிடைச்சாலும், அந்த வேதனை தீர்ந்து திரும்ப நம்ம கைக்கு கிடைக்கும்பொழுது, அதற்கு ஈடான சந்தோஷம் இந்த உலகத்துலயே இருக்காது.
ஸோ.. சோதனையும் வேதனையும் தீர்ந்து சாதனை புரிய அந்த பஜ்ரிநாத்தே வழிகாட்டுவார்ன்னு நம்புவோம்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Acho tharu kum andha driver kum onnum aaga koodathu last ah avar innaiku sikkiram ah poi ennoda ponnu ku surprise kuduka poren nu avolo happy ah sonnaru .
ReplyDeleteஎதுவும் தவறாக நடந்திருக்காதுனு நம்புவோம்
ReplyDeleteAchacho, tarangini, surendar safe ah varanum. Indha situation la adiyum, taranginium avanga manasila yenna feeling irukkunnu clearah purinjikkanum.
ReplyDelete😔😔😔😔😔
ReplyDelete