NM Tamil Novel World - இந்த மாத நாவல்கள்
NM Tamil Novel World தளத்தில் இந்த மாதம் வருகிற நாவல்கள் 1. யுத்தகாண்டம் (An ego battle of love) இது அருள்மொழி வானதியின் காதல் கதை. கதைப்போக்கும் கதைமாந்தர்களும் முந்தைய யுத்தகாண்டத்தில் வந்தவர்கள் அல்ல! படிக்க கீழுள்ள இணைப்பை க்ளிக் செய்யுங்கள்! யுத்தகாண்டம் - An ego battle of Love 2. நந்தவன நறுமலரே - குடும்ப நாவல் காதல் தோல்வியாலும் துரோகத்தாலும் வீழ்த்தப்பட்ட சரவணனின் வாழ்க்கைக்குள் அழகிய தென்றலாய் வரும் தேவயானி. தேவியின் கண்மணி பத்திரிகையில் கடந்த ஆண்டு பிரசுரமான புத்தம் புதிய குறுநாவல் உங்களுக்காக நமது தளத்தில்! படிக்க கீழுள்ள இணைப்பை க்ளிக் செய்யுங்கள்! நந்தவன நறுமலரே
பூங்காற்றிலே உன் சுவாசம்..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 22)
பின்னே..? குட்ட குட்ட குணிஞ்சிட்டே போறதுக்கு அவங்க ஒண்ணும் எச்சி சோறு தின்னலையே... உப்பு போட்டுத் தானே தின்னாங்க.
இந்த பத்மாவதி மாமியும், விஜயலட்சுமியும் ஆடின நாடகம் ஊருக்கு வேணுமின்னா தெரியாமல் போகலாம். ஆனா, தெய்வமாப் போன மதுரை வாணிக்கும், இவங்க ரெண்டு பேர் மனசாட்சிக்கும் தெரியும் தானே...? அது உயிரோட இருக்கிறதை உண்மைண்ணா அந்த மனசாட்சியே நல்லா நாக்கைப் புடுங்கிக்கிற மாதிரி நாலு கேள்வி கேட்கட்டும்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDelete