NM Tamil Novel World - இந்த மாத நாவல்கள்
NM Tamil Novel World தளத்தில் இந்த மாதம் வருகிற நாவல்கள் 1. யுத்தகாண்டம் (An ego battle of love) இது அருள்மொழி வானதியின் காதல் கதை. கதைப்போக்கும் கதைமாந்தர்களும் முந்தைய யுத்தகாண்டத்தில் வந்தவர்கள் அல்ல! படிக்க கீழுள்ள இணைப்பை க்ளிக் செய்யுங்கள்! யுத்தகாண்டம் - An ego battle of Love 2. நந்தவன நறுமலரே - குடும்ப நாவல் காதல் தோல்வியாலும் துரோகத்தாலும் வீழ்த்தப்பட்ட சரவணனின் வாழ்க்கைக்குள் அழகிய தென்றலாய் வரும் தேவயானி. தேவியின் கண்மணி பத்திரிகையில் கடந்த ஆண்டு பிரசுரமான புத்தம் புதிய குறுநாவல் உங்களுக்காக நமது தளத்தில்! படிக்க கீழுள்ள இணைப்பை க்ளிக் செய்யுங்கள்! நந்தவன நறுமலரே
அன்புடை அன்றிலே...!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 11
அதானே..! தாய்மை, மென்மை, வில்பவர்ன்னு.... லெக்சர் அடிக்காம, ப்ரக்னன்சி டைம்ல கூட சேர்ந்து பொண்டாட்டியை ஸாஃப்ட்டா ஹாண்டில் பண்ணாலே போதுமே...
பொண்டாட்டிங்களும் கூலாயிடுவாங்க...
இவங்களும் பெண்கள் படற கஷ்டம் புரிஞ்ச மாதிரியிருக்கும்.
இப்பவாவது, ரெண்டு பேரும் ஒருத்தரையொருத்தர் புரிஞ்சுக்க முயற்சியாவது எடுக்கறாங்களே... அந்தமட்டுக்கு சந்தோஷம் தான்.
😄😄😄
CRVS (or) CRVS 2797
பாவம் சாந்தனு.இவளிடம் மாட்டிட்டு முழிக்கிறான்
ReplyDeleteSuper
ReplyDeleteஒரு ♥️ஒரு கேள்வியும் சரியா கேட்குற ♥️♥️♥️
ReplyDelete