NM தமிழ் நாவல்கள் தளத்தில் இந்த மாத ரீரன் நாவல் - இனியாவின் இறுதி நிமிடங்கள்

ஹலோ மக்களே இந்த மாதம் NM Tamil Novel World தளத்தில் ரீரன் செய்யப்படும் நாவல் 'இனியாவின் இறுதி நிமிடங்கள்' - க்ரைம் த்ரில்லர். பொன்மலை என்ற மலை வாழிடத்தில் இனியா என்ற பதின்வயது பெண் காணாமல் போகிறாள். அவளுக்கு என்னவாயிற்று என்பதை நூறு அத்தியாயங்களில் அமானுஷ்யம், த்ரில்லர் கலந்து எழுதியிருக்கிறேன். விரும்புறவங்க வாசிக்கலாம் தளத்தில்! தினமும் இரண்டு பதிவுகள் வரும். இனியாவின் இறுதி நிமிடங்கள் – Tamil Novels | Nithya Mariappan
Superb
ReplyDeleteநன்றி சிஸ்
Deleteஅழகில் தொலைந்தேன் ஆருயிரே..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 16)
அப்பன்ங்க செய்த பாவம் புள்ளைங்க தலையில வந்து விடியும்ங்கறது இதான் போலயிருக்கு. இப்ப பாருங்க கார்த்திகா கவின் மேல உயிரையே வைச்சிட்டிருந்தாலும் அவளோட காதல் எடுபடலை. ஆனா, விஷ்வாமித்ரன் கவின் மேல வைச்ச நட்புக்குத்தான் வேல்யூ அதிகமாக இருக்குது. அதான் டிவோர்ஸ் அது இதுன்னு கண்டபடி பேசிட்டான் போல.
ம்... புது பொண்டாட்டி கார்த்திகாக்கு இதைக் கேட்டதும் எப்படியிருந்திருக்கும்?
எப்படியோ சொக்கநாதன் ஒருவழியா இறங்கி வந்துட்டாப்ல...வேற வழி..?
அது சரி, அடுத்து மேனகா தான் தன்னோட டார்கெட்ன்னு ஓபன் வார்னிங் கொடுத்திருக்கானே
இந்த விஷ்வா, அப்படி என்னத்தை தான் பண்ணி வைச்சிருப்பா இந்த மேனகா..?
😴😴😴
CRVS (or) CRVS 2797
கண்டிப்பா அவ எதிர்பாக்காத விதத்துல ஆப்பு வைப்பான்
DeleteSuper story' as usual
ReplyDelete👌🏻👌🏻👌🏻
ReplyDelete