NM Tamil Novel World - இந்த மாத நாவல்கள்
NM Tamil Novel World தளத்தில் இந்த மாதம் வருகிற நாவல்கள் 1. யுத்தகாண்டம் (An ego battle of love) இது அருள்மொழி வானதியின் காதல் கதை. கதைப்போக்கும் கதைமாந்தர்களும் முந்தைய யுத்தகாண்டத்தில் வந்தவர்கள் அல்ல! படிக்க கீழுள்ள இணைப்பை க்ளிக் செய்யுங்கள்! யுத்தகாண்டம் - An ego battle of Love 2. நந்தவன நறுமலரே - குடும்ப நாவல் காதல் தோல்வியாலும் துரோகத்தாலும் வீழ்த்தப்பட்ட சரவணனின் வாழ்க்கைக்குள் அழகிய தென்றலாய் வரும் தேவயானி. தேவியின் கண்மணி பத்திரிகையில் கடந்த ஆண்டு பிரசுரமான புத்தம் புதிய குறுநாவல் உங்களுக்காக நமது தளத்தில்! படிக்க கீழுள்ள இணைப்பை க்ளிக் செய்யுங்கள்! நந்தவன நறுமலரே
arumai... writer
ReplyDeletearumai..
ReplyDeletekurunovel blog and good read , ithu rendulayum epadi poi padikurathu konjam explain pannunga.. nithu..
ReplyDeleteoru naal explanation post poduren sis
Deleteஅழகில் தொலைந்தேன் ஆருயிரே..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 24 Final)
அந்த பயம் இருக்கணும். இவரு மட்டும் ஒருத்தடவை போலீஸ் புடிச்சிட்டு போனதுக்கும், பாங்க் லோன் கொடுக்காததுக்கும் ஓராயிரம் தடவை சொல்லிக் காட்டுவாங்களாம். ஆனா, இவரு லோன் வேண்டாம், நானே இன்வெஸ்ட்மென்ட் பண்றேன்னு நூறுத் தடவை சொன்னதை மனு மட்டும் ஒருத்தடவை கூட எங்களுக்காக
சொல்லிக் காட்ட கூடாதாக்கும்.
இது என்ன கதையா இருக்கு.
நூறு பெருசா..? ஆயிரம் பெருசா? நீங்களே சொல்லுங்க !
சும்மா சொல்லக் கூடாது...நம்ம சொக்கு பெரியப்பா... "என்ன மருமகரேன்னு..?" அடி வயித்துல இருந்து கூப்பிடறச்ச நமக்கே பக்குன்னு இருக்கிறச்ச....
நம்ம விஷ்வாக்கு இருக்காதா..?
இல்லை, நமக்கே அவனை அப்படி கூப்பிடனும்ன்னு ஆசை வராதா என்ன...???
😆😆😆
அதே தான்...! எங்க என்ன பண்ணனும்..? எங்க எதை பண்ணக் கூடாதுன்னு எங்களுக்கும் தெரியும்..?
நாங்க சொல்ற வார்த்தைக்கு ஒபே (ஆமா போட) பண்ண மட்டும் கத்துக்கங்க... இதை கொஞ்சம் சத்தமா, அழுத்தமா ஜோரா... சொல்லுங்க.
அப்பாடா...! ஒருவழியா விஷ்வாவை மன்னிப்பும் கேட்க வைச்சுட்டா...!
ஆனா..., இப்பவெல்லாம் புருசன்ங்க தான் அடிக்கடி கேட்குறாங்களாம்...
பட்... பொண்ணுங்கத்தான்
கேட்குறதே இல்லையாம்...
அட... ஐ அம் சாரியைத்தான்
சொன்னேன்...
செவி வழி செய்தி...
நிசமாவுங்க...? அச்சோ பாவம்..
பயபுள்ளைங்க...!
ஆமா, ஆமா... தொலைதலும் தேடுதலும் இப்படியே தொடரட்டும். அதே மாதிரி,
ஐ லவ் யூ...!
தேங்க் யூ...!
ஐ அம் சாரியும்..! கூட தொடரட்டும்...!
😆😆😆
CRVS (or) CRVS 2797