NM தமிழ் நாவல்கள் தளத்தில் இந்த மாத ரீரன் நாவல் - இனியாவின் இறுதி நிமிடங்கள்

ஹலோ மக்களே இந்த மாதம் NM Tamil Novel World தளத்தில் ரீரன் செய்யப்படும் நாவல் 'இனியாவின் இறுதி நிமிடங்கள்' - க்ரைம் த்ரில்லர். பொன்மலை என்ற மலை வாழிடத்தில் இனியா என்ற பதின்வயது பெண் காணாமல் போகிறாள். அவளுக்கு என்னவாயிற்று என்பதை நூறு அத்தியாயங்களில் அமானுஷ்யம், த்ரில்லர் கலந்து எழுதியிருக்கிறேன். விரும்புறவங்க வாசிக்கலாம் தளத்தில்! தினமும் இரண்டு பதிவுகள் வரும். இனியாவின் இறுதி நிமிடங்கள் – Tamil Novels | Nithya Mariappan
அழகில் தொலைந்தேன் ஆருயிரே..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 21)
இப்ப ஓடி, ஓடி... தேடித் தேடி...
அவ காதல் உண்மைன்னு தெரிஞ்சுகிட்டாச்சு... இப்ப
என்ன செய்யப் போறான்..?
காதலுக்கான மரியாதைையை
செய்வானோ....????
எப்பா விஷ்வாமித்ரா எதுவானாலும் சொல்லிட்டு செய்யப்பா...! திடீர் திடீர்ன்னு
குண்டைத் தூக்கி போடாதே.
அதிக கோபத்தையும் காட்டுறே, தண்டனையும் (சாபத்தையும்) நீயே கொடுக்கிறே, விமோசனத்தையும் நீயே கொடுக்கிற.
லிட்டில் ஹார்ட், தாங்காதுப் பாரு..!
😆😆😆
CRVS (or) CRVS 2797