NM தமிழ் நாவல்கள் தளத்தில் இந்த மாத ரீரன் நாவல் - இனியாவின் இறுதி நிமிடங்கள்

ஹலோ மக்களே இந்த மாதம் NM Tamil Novel World தளத்தில் ரீரன் செய்யப்படும் நாவல் 'இனியாவின் இறுதி நிமிடங்கள்' - க்ரைம் த்ரில்லர். பொன்மலை என்ற மலை வாழிடத்தில் இனியா என்ற பதின்வயது பெண் காணாமல் போகிறாள். அவளுக்கு என்னவாயிற்று என்பதை நூறு அத்தியாயங்களில் அமானுஷ்யம், த்ரில்லர் கலந்து எழுதியிருக்கிறேன். விரும்புறவங்க வாசிக்கலாம் தளத்தில்! தினமும் இரண்டு பதிவுகள் வரும். இனியாவின் இறுதி நிமிடங்கள் – Tamil Novels | Nithya Mariappan
Very nice
ReplyDeletethank you sis
Deleteஅழகில் தொலைந்தேன் ஆருயிரே..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 13)
அம்மா, அப்பாவை அவமானப்படுத்தினாங்க, நிந்தனை செய்தாங்க ... அதுக்கு இவன் பழி வாங்கினதெல்லாம் சரி தான். ஆனா, மேனகாவைப் பார்த்தா அவ இவனை ஒருதலையா காதலிச்சிருப்பாளோன்னு நமக்கே தெரியுதே... அது இவனுக்கு தெரியலையா...? இல்ல புரியலையா...? அப்ப இவன் எத்தனை பெரிய பிசினஸ் பண்ணியும் என்ன பிரயோஜனம்..? இவனோட இந்த ரஃப் அண்ட் டஃப் மனப்பான்மையால அவ மனைச காயப்படுத்திட்டானே
அதை எப்படி தெரிஞ்சுக்கப் போறான்...? புரிஞ்சிக்கப் போறான்...?
ஓ மை காட்..! இவ கொலையும் செய்வாள் பத்தினிங்கறதுக்கு
ஒரு டெமோவே காட்டிடுவா போலவே...? கூல், கூல் மேனகா.. கூல், கூல்.
அம்மாடியோவ்..! எலி குஞ்சு போய் ஒட்டகச்சிவிங்கியை மிரட்டின கதை இதுவா தான்ங்க இருக்கும். நமக்கே சிரிப்பு வரும்போது இந்த விஷ்வா சிரிக்க மாட்டானா ?
அடேயப்பா...! இந்த விஷ்வா என்ன மனிதன் பாதி, மிருகம் பாதி ரகமோ...? சனம் சனத்துக்கு கேரக்டரையே மாத்தறான்..!!!!
😀😀😀
CRVS (or) CRVS 2797
kittathatta avan apdi thaan sis
Delete