NM தமிழ் நாவல்கள் தளத்தில் இந்த மாத ரீரன் நாவல் - இனியாவின் இறுதி நிமிடங்கள்

ஹலோ மக்களே இந்த மாதம் NM Tamil Novel World தளத்தில் ரீரன் செய்யப்படும் நாவல் 'இனியாவின் இறுதி நிமிடங்கள்' - க்ரைம் த்ரில்லர். பொன்மலை என்ற மலை வாழிடத்தில் இனியா என்ற பதின்வயது பெண் காணாமல் போகிறாள். அவளுக்கு என்னவாயிற்று என்பதை நூறு அத்தியாயங்களில் அமானுஷ்யம், த்ரில்லர் கலந்து எழுதியிருக்கிறேன். விரும்புறவங்க வாசிக்கலாம் தளத்தில்! தினமும் இரண்டு பதிவுகள் வரும். இனியாவின் இறுதி நிமிடங்கள் – Tamil Novels | Nithya Mariappan
இதைக் கேட்டதும் மாறாமல் இருந்தால் விஷ்வா ஒரு மனிதனாகவே இருக்க முடியாது
ReplyDeletekandippa yosippan
Deleteஅழகில் தொலைந்தேன் ஆருயிரே..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 20)
நினைச்சதை சாதிச்சிட்டான். நிசமாவே இந்த மேனகா விச்சுவை காதலிச்சாளா என்ன..? அப்படி காதலிச்சிருந்தா அவனை போலீஸ் அரெஸ்ட் பண்றச்ச ஏன் ரூமுக்குள்ளப் போய் கதவை சாத்திக்கிட்டா...?
இல்லை, அறியாத வயசுல அக்கறையா ஒருத்தன் பேசினவுடனே, அதை காதல்ன்னு நினைச்சிட்டாளோ..?
😆😆😆
CRVS (or) CRVS 2797
love than... but antha vayasula avasarama edukira mudivala ava viswava vitu vilagitta
Delete