ஜூலை மாத நாவல் - விழிகளில் ஒரு பவனி

NM Tami Novel World தளத்தில் ஜூலை மாத நாவல் - 'விழிகளில் ஒரு பவனி' கல்லூரி கரெஸ்பாண்டெண்டான மகிழ்மாறன் சூழ்நிலையின் காரணமாக கல்லூரி மாணவி மலர்விழியைத் திடீர் திருமணம் செய்துகொள்கிறான். அவர்களின் அழகானக் காதல் கலந்த குடும்ப நாவல். படிக்க லிங்கை க்ளிக் செய்யுங்கள்! கதை முடிவடைந்ததும் லாகின் செய்தால் மட்டுமே படிக்கமுடியும். விழிகளில் ஒரு பவனி - குடும்பநாவல்
இவ்வளவு கோபம் இருக்க வேண்டாம் விஷ்வாவிற்கு
ReplyDeleteஅழகில் தொலைந்தேன் ஆருயிரே..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 17)
விஷ்வாவோட பாலிஸியும் நல்லாத்தான் இருக்குது. ரெட்டை சகோதரர்கள் அடிச்சா
நமக்கு வலிக்கும்ன்னா, நம்ம அடிச்சாலும் எதிராளிக்கு வலிக்கணும் தானே...?
பாதிக்கப்பட்டவனுக்குத்தானே தெரியும் வலியும், வேதனையும்.
ஆனா, விஷ்வாவை பெத்தவங்களுக்கு அப்படி எதுவும் கிடையாது போலயிருக்கு. அதான் இப்படி பரிதவிக்கிறாங்க. எப்பவுமே பெரியவங்க மன்னிப்போம், மறப்போம்ங்கற கேட்டகரியிலயே
இருக்கிறாங்க. ஆனா, இந்த காலத்து சின்னவங்க கண்டிப்போம், தண்டிப்போம்ங்கிற பாலிஸியிலயே இருக்கிறாங்க.
தாய்மாமனுங்க ரெண்டு பேரும் தலைகுனிஞ்சிட்டு போறச்ச ஒரு பார்வையாளனா நமக்கும் மனசு வலிக்கத்தான் செய்யுது.
ஆனா இதே அஞ்சு வருசத்துக்கு முன்னாடி திருட்டு பட்டம் கட்டி, அம்மா அப்பாவை அசிங்கப் படுத்தி, பிசினஸூக்கான லோன் கிடைக்காம ப்ளாக் மார்க் விழுந்து, அது விஷ்வாவோட கரியரையே பாதிக்கிற அளவுக்கு போயிருக்குன்னா...
அந்த நேரத்துல அவன் எத்தனை தவிச்சிருப்பான், பாதிக்கப்பட்டிருப்பான், எத்தனை தூரம் இறுகி போயிருப்பான்னு இப்ப புரியது.
உப்பு தின்னவங்க தண்ணி குடிச்சே ஆகணும் ; தப்பு பண்ணவங்க தண்டனை அனுபவிச்சே ஆகணும்.
இப்ப இந்த மேனகாவுக்கு என்ன தண்டனை வைச்சிட்டிருக்கான்னு தெரியலையே...? பொறுத்திருந்து பார்க்கணும்.
அவ மனசுல இருக்கிற காதலை அறிஞ்சா, ஒருவேளை தண்டனை மறுபரிசலிக்கப்படுமா...?
குறைக்கப்படுமா...??
அதுவும் தெரியலையே..???
😆😆😆
CRVS (or) CRVS2797