ஜூலை மாத நாவல் - விழிகளில் ஒரு பவனி

NM Tami Novel World தளத்தில் ஜூலை மாத நாவல் - 'விழிகளில் ஒரு பவனி' கல்லூரி கரெஸ்பாண்டெண்டான மகிழ்மாறன் சூழ்நிலையின் காரணமாக கல்லூரி மாணவி மலர்விழியைத் திடீர் திருமணம் செய்துகொள்கிறான். அவர்களின் அழகானக் காதல் கலந்த குடும்ப நாவல். படிக்க லிங்கை க்ளிக் செய்யுங்கள்! கதை முடிவடைந்ததும் லாகின் செய்தால் மட்டுமே படிக்கமுடியும். விழிகளில் ஒரு பவனி - குடும்பநாவல்
Super sis interesting sis... epa manu va puruchuga poran vishwa
ReplyDeleteஅழகில் தொலைந்தேன் ஆருயிரே..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 22)
யப்பா...! யப்பா..! கீழே குப்புற விழுந்தாலும் மீசையில மண்ணு ஒட்டலைங்கிற ரகம் போல இந்த விஷ்வா...! சரியான விடா கொண்டன், கொடா கொண்டனா இருப்பான் போல.
உண்மையிலேயே விசித்திரமானவன் தான் இந்த விஷ்வாமித்ரன். எவ்வளவுக்கெவ்வளவு எக்ஸ்ட்ரீம்மா போறானோ, அதே அளவுக்கு சாதாரணமாவும் ஆகிடறான். இதுக்குத்தான் கோபம் உள்ளவன் கிட்டத்தான் குணம் இருக்கும்ன்னு சொல்றாங்களோ என்னவோ..?
எப்படியோ எல்லாத்தையும் தூக்கிப்போட்டுட்டு, இது தங்களோட வாழ்க்கை அதை நாமத்தான் நல்லபடியா வாழ்ந்து கொண்டு போகணும்ன்னு எல்லா பிச்சினையை தூக்கிப் போட்டுட்டு எப்ப ஒரு முடிவுக்கு வந்தாங்களோ அதுவே போதும்.
இனி அவங்க வாழ்க்கையை அவங்களே பார்த்துப்பாங்க.
😆😆😆
CRVS (or) CRVS 2797
Yenama Manu ivlo thana un veerapu la.
ReplyDelete