ஜூலை மாத நாவல் - விழிகளில் ஒரு பவனி

NM Tami Novel World தளத்தில் ஜூலை மாத நாவல் - 'விழிகளில் ஒரு பவனி' கல்லூரி கரெஸ்பாண்டெண்டான மகிழ்மாறன் சூழ்நிலையின் காரணமாக கல்லூரி மாணவி மலர்விழியைத் திடீர் திருமணம் செய்துகொள்கிறான். அவர்களின் அழகானக் காதல் கலந்த குடும்ப நாவல். படிக்க லிங்கை க்ளிக் செய்யுங்கள்! கதை முடிவடைந்ததும் லாகின் செய்தால் மட்டுமே படிக்கமுடியும். விழிகளில் ஒரு பவனி - குடும்பநாவல்
அன்புடை அன்றிலே...!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 14 Pre Final)
அதுக்குத் தான் சொல்றது, கோபம் இருக்கிற இடத்துலத் தான் நல்ல குணமும் இருக்கிறதுன்னு. அதனால... இனிமேல் கோபமா பேசினா, பதிலுக்கு நாமளும் நல்ல குணம்ங்காரா, குணம்ங்காரன்னு நாலு வார்த்தை திட்டிட்டு துடைச்சுப் போட்டுட்டு போயிட்டே இருக்கணும்ங்கிறது.
அது சரி... இவங்க ரெண்டு பேருக்குள்ள உடனே குழந்தை வந்ததால சரியாப்போச்சு.
ஒருவேளை, குழந்தை வந்திருக்கலைன்னா....
இப்படியே ஜவ்வு மாதிரி இழுத்துட்டு டிவோர்ஸ் வரைக்கும் போயிருக்குமோ...?
இல்லை, ரெண்டு பேர் தப்பையும் ரியலைஸ் பண்ணி திரும்ப சேர்ந்திருப்பாங்களோ.?
இப்ப இருக்கிற ஜெனரேஷனுக்கு அந்தளவுக்கு
பொறுமையும், நிதானமும், தப்பை ரியலைஸ் பண்ற குணமும் இருக்குங்கறிங்களா ?
இட்ஸ் டவுட்ஃபுல்..!
😄😄😄
CRVS (or) CRVS 2797
இளையவர்கள் எப்படி மாறுவார்கள் என்று யாராலும் சொல்ல முடியாது போலிருக்கே
ReplyDelete