ஜூலை மாத நாவல் - விழிகளில் ஒரு பவனி

NM Tami Novel World தளத்தில் ஜூலை மாத நாவல் - 'விழிகளில் ஒரு பவனி' கல்லூரி கரெஸ்பாண்டெண்டான மகிழ்மாறன் சூழ்நிலையின் காரணமாக கல்லூரி மாணவி மலர்விழியைத் திடீர் திருமணம் செய்துகொள்கிறான். அவர்களின் அழகானக் காதல் கலந்த குடும்ப நாவல். படிக்க லிங்கை க்ளிக் செய்யுங்கள்! கதை முடிவடைந்ததும் லாகின் செய்தால் மட்டுமே படிக்கமுடியும். விழிகளில் ஒரு பவனி - குடும்பநாவல்
அழகில் தொலைந்தேன் ஆருயிரே..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 18)
பெண்கள் பாடே ரொம்பவும் கஷ்டம் தான் போல. அத்தனை செய்து, தன் குடும்பத்தையே திருட்டுப் பட்டம் கட்டி போலீஸ் ஸ்டேஷன் வரை கொண்டு சென்று தன் உடன் பிறப்புகள்
அவமானப்படுத்தியிருந்தாலும், இன்று அதையெல்லாம் மறந்துவிட்டு தன் மகன் செய்த பழிவாங்கும் படலத்திற்காக சரஸ்வதி கண்ணீர் விட்டு கரைவது தான் இன்றுவரை பாசத்திற்கும் பந்தத்திற்கும் ஏங்கும் தலைவிதிதான் பெண்களின் தலைப்பாடோ...?
அச்சோ..! மேனகாவோட கஃபே கனவு திட்டம் வேற இந்த விஷ்வாவுக்கு இப்ப தெரிஞ்சுப் போச்சே... இப்ப இதை வைச்சு ஏதாவது வில்லங்கம் பண்ணுவானோ...? பண்ணாலும் தப்பில்லை தான். ஆனா, யாரா இருந்தாலும் கனவுகள் சிதையும் போது வலிக்கும் தானே..? இவன் மனைவியின் கனவுகளை சிதைக்கிறானா...? அல்லது நனவாக்கி மேம்படுத்துகிறானா..? என்று பொறுத்திருந்து தான் பார்க்கணும்.
😆😆😆
CRVS (or) CRVS 2797
அவன் குடுக்குற பதிலடி கண்டிப்பா மேனகாக்கு அதிர்ச்சியா இருக்கும்.. இரக்கமே படமாட்டான்
DeleteSuperb
ReplyDeleteநன்றி
Delete