ஜூலை மாத நாவல் - விழிகளில் ஒரு பவனி

NM Tami Novel World தளத்தில் ஜூலை மாத நாவல் - 'விழிகளில் ஒரு பவனி' கல்லூரி கரெஸ்பாண்டெண்டான மகிழ்மாறன் சூழ்நிலையின் காரணமாக கல்லூரி மாணவி மலர்விழியைத் திடீர் திருமணம் செய்துகொள்கிறான். அவர்களின் அழகானக் காதல் கலந்த குடும்ப நாவல். படிக்க லிங்கை க்ளிக் செய்யுங்கள்! கதை முடிவடைந்ததும் லாகின் செய்தால் மட்டுமே படிக்கமுடியும். விழிகளில் ஒரு பவனி - குடும்பநாவல்
அழகில் தொலைந்தேன் ஆருயிரே..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 19)
மாப்பு..! வைச்சிட்டான்யா ஆப்புங்கிறது தான் நியாபகம் வருது... விஷவாமித்ரன் பண்ண வேலையைப் பார்த்தா..
அதான்ங்க மேனகாவோட பேங்க் லோனுக்கு ஆப்பு வைச்சிருப்பான். பண்ணட்டும், பண்ணட்டும்.. இன்னும் என்னென்ன பண்றானோ பண்ணட்டும். ஆனா, கடைசியில அங்க சுத்தி இங்க சுத்தி பொண்டாட்டிக்கேத்தானே
வந்தாகணும். வருவான், வருவான்... வராம எங்கே போகப் போறான்...? கழுதை கெட்டா குட்டிச்சுவரு... என்னங்கறிங்க...????
வாவ்...! ஒருவழியா கவின் கொஞ்சம் இறங்கி வந்து பிஎஸ் பவன் ஓட்டல் பொறுப்பை கார்த்திகா கையில கொடுத்துட்டான். இனி அந்த ஓட்டலை நவீனமா சிறப்பா கொண்டு வந்துடுவாங்கிற நம்பிக்கை நமக்கும் வந்திடுச்சு. இதுல இருந்து மனைவி சொல்லே மந்திரம்ங்கறதை கவின் புரிஞ்சிக்கிட்டான்னு தெரிஞ்சுப்போச்சு.
ஆனா, விஷ்வாமித்ரன் இந்த வழிக்கு வர இன்னும் கொஞ்சம் நாளாகும் போலவே...! ஏன்னா, வீடு நிம்மதியா இருந்தாத் தானே, வீட்டு ஆம்பிளைங்க வெளியேப் போய் நிம்மதியா அவங்க வேலையை செய்ய முடியும். இது நிறையப்பேருக்கு
புரியாததால முதல்ல தையாத்தக்கான்னு இஷ்டத்துக்கு குதிக்கத்தான்
செய்வாங்க. புரிஞ்சப்பிறகு தன்னால அடங்கிடுவாங்க.
தட்ஸ் ஆல்.
😆😆😆
CRVS (or) CRVS 2797
அவன் வழிக்கு வருவாணோ இல்லையோ மனு காரணத்தைப் புரிஞ்சிப்பா
Deleteஎப்போது தான் திருந்துவான் இந்த விஷ்வா
ReplyDeletenadantha problemla avan victim... purinjikka vendiyathu menaka thaane
Delete